பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 56 க. அயோத்திதாளலப் பண்டிதர் 110 நூரி பொங்கல் நோன்பு நூற்று யெங்கு மெண்ணுன் கரமது கொண்டு பொங்குஞ் சோற்றுக் கும்ப நாட்டி வறியோர்க் கூட்டி மனக்குறையாற்றி உறிய விரத முளத்தி லூன்றி. அன்ன தானத்துக் காகும் பதார்த்தங்களைச் சேகரித்து அம்மன் பரிநிருவாணமுற்ற வேம்பு மரத்தடி யில் வந்து பொங்கல் வைத்து எல்லோர் சோற்றையும் ஒரு போராகக் குவித்து ஏழைகளைப் பூர்த்தியாக சாப்பிடவைத்து அவரவர்க ளில்லங்களுக் கனுப்பிவிட்டு, விவேகிகள் ஒன்றுகூடி அம்மன் பாலபருவ மாதலின் வாலை யென்றும், சகலமுந் தெரிந்தவளா தலின் அவ்வையென்றும், இளந்தேகி யாதலின் பச்சையம்ம னென்றும், அதிரு பியாதலின் வடிவுடை யம்மனென்றும், குணங்குடியாதலின் மனேன்மணியென்றும், வேல்போன்று பிரகாசமுற்றக் கண்ணுடையவ ளாதலின் வேற்கண்ணி, வேலாங்கண்ணி யென்றும், கவிபாடும் பாணர் நிலையுற்றமை யின் வாணியென்றும், சரமாகும் வாசியைத் தன்வசந்திருப்பிக் கொண்டமையின் சரசுவதியென்றும், தாமரைபுட்பாசனத்தில் வீற்றிருந்தமையின் கமலாசனியென்றும், இராகத்துவேஷ மோகத்தை யகற்றியவளாதலின் திரிபுராந்தகியென்றும், முப்பத்தி ரண்டறங்களையும் விவரித்து சற்குருவின் தருமத்தைப் பரவச் செய்தவளாதலின் அறச்செல்வியென்றும், அவரவர்க ளிதயத்துள்ள விருளை யகற்றியவளாதலின் பகவதி யென்றும், ஸ்திரீகளுக்குள் முதற்றேவியாக விளங்கினமையின் ஆதிதேவி யென்றும், கிரசினுக்சியிற்றிபம்போல் பிரகாசித்தமையின் நந்தா விளக்கென்றும், இந்திரர் தேசத்தில் ஸ்திரீகளுக்குள் முதல் தர்ம சாகூவியக்காரியானதால், பாரதமாதா, இந்திய மாதாவென்றும், சூளாமணி சுருக்கம் 8-செய்-37 மெளவன் மலர்வேய்ந்து மதுநாறு மணியைம்பார் கொவ்வைவதுயில்கொண்ட துவர்வாய்க்கொடியோ டொப்பா டெய்வமணநாறு திருமேனி புறங்காக்கு மவ்வையரோடெய்திமுத லவ்வையடிசேர்ந்தாள்.