பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 157 மணிமேகலை, காதை 14-வரி 17, சிந்தாதேவி செழுங்கலை நியமத்து நந்தாவிளக்கே நாமிசைபாவாவாய் வானேர் தலைவி மண்ணுேர் முதல்வி யேைேருற்ற விடர் களைவாயென. சீவகசிந்தாமணி செய்-3144. செந்தாம்ரைக்கு செழுநாற்றங் கொடுத்ததெங்கோ ளந்தாமரையாளகலத்தவள் பாதமேத்திச் சிந்தாமணியின் சரிதஞ்சிதர்ந்தேன்றெருண்டா நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட்டம்பெற்றே. பல்பெயரிட்டு சேரிகடோறும் அம்மன் வியாரங் கட்டி வைத்து அக்கட்டிடங்கள் வீதியிலிருக்குமாயின் திருவிதியம்ம னென்றும், மத்திய எல்லைக்குள் ளிருக்குமாயின் எல்லம்மனென் றும், கழிகளின் ஒரங்களி லிருக்குமாயின் திருக்கழியம்மனென் றும், முல்லைநிலத் திருக்குமாயின் துளிர்கானத்தம்மனென்றும், பனை மரச்சோலைகளி லிருக்குமாயின் கருக்கம்மனென்றும், தண்டுகள் (இருக்கும்) இரங்குமிடத்திலிருக்குமாயின் பாளையத் தம்மனென்றும், நந்தவனத்திலிருக்குமாயின் பூஞ்சோலையம் மனென்றும் ஒவ்வோர் பெயர்களை வைத்து அம்மன் நிருவான முற்ற ஆடி மாதம் பெளர்ணமி திதி வருங்காலம் பத்துநாளைக்கு முந்தி அத்திருநாளில் அம்மனை உற்சாகப்படுத்தி ஆனந்திப் பதற்கு சேரிக்குள் கொலை, களவு, காமம், கள்ளருந்தல், பொய் முதலிய பஞ்ச பாதகங்கள் அணுகாமலிருக்க வேண்டுமென்று, காப்புக்கட்டி அம்மன் கழுத்தில் பொட்டுக் கட்டவேண்டிய குடும்பத்தான் கரத்திலு மோர் காப்புக் கட்டி,அவன் கையில்ை அம்மன் பீடங்களை சுத்திசெய்து வைத்து கொண்டு ஒன்பது நாள்வரையில் நீதியிலும் தர்மத்திலும், உற்சாகமுண்டு பண்ணி பத்தாநாள் குடி கள் யாவரும் புதுப்பானைகள் கொண்டு பொங்கல் வைத்து எல்லோர் சாதத்தையும் ஒரே விடத்தில் கும்பிட்டு ஏழைகளைப் பசிதீர வுண்ணும்படிச் செய்து காவிரி நதி யருகில் சேலை, குங்குமம், சந்தன தாம்பூலங்கள் கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படிச் செய்து வந்தார்கள். அதை யநுசரித்துக் குடும்பத்தோர்கள் குலதேவதையாகக் கொண்டாடி வந்தது மன்றி மற்றுங் கிராமவாசிகளும், அந்தந்த சேரிகளில் அம்மன்