பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 58 க. அயோத்திதாளலப் பண்டிதர் வியாரங்கட்டி பகவன் உட்கார்ந்து நிருவாணமடைந்த அரசமரத் தையும், அம்மன் உட்கார்ந்து பரிநிருவாணமடைந்த வேம்பு மரத்தையும் நாட்டி மெய்யறமாகும் புத்த தருமத்தை சகலருக்கு மூட்டி அம்மனலோதிய முப்பத்திரெண்டறங்களையும் பரவச்செய்து வந்தார்கள். பின்கலை நிகண்டு. தொகுதி செய்-31, தருமதேவதையின் பெயர். மரகத வல்லி பூச மரநிழலுற்ற வஞ்சி பரம சுந்தரி யியக்கி பகவதி யம்மை யெங்கள் அருகனை முடி தரித்தா ளம்பிகை யறத்தின் செல்வி தரும தேவதை பேரம்பா லிகையென்றுஞ் சாற்றலாமே. பின்கலை நிகண்டு தொகுதி-12 செய்-139. காப்புக்கு முன்னெடுக்குங் கடவுடான் மாலே யாகும் பூப்புனே மலறின்செல்வி புனைபவ தைலானும் காப்பவ தைலானுங் கதிர்முடி கடகத்தோளில் வாய்ப்பதாமதாணி பூணுல் வரிசையிற் புனைதலானும் பின்கலை 12-து நிகண்டு 134,135,136-செய். அம்பிகாதருமம். ஆதுலர்சாலை ஐயம் அறுசமயத்தோர்க்குண்டி ஒதுவார்க் குணவினேடரண் வச்சிரமுடனேசேலை மாதுபோகம் மகப்பால் மகப்பேறு மகவளர்த்தல் வேதைநோய் மருந்துக்கெல்லாம் விலைகொடுத்துயிர்நோய்தீர்த்தல் கண்ணுடி பிறரிற் காத்தல் கன்னிகா தானங் காவே. வண்ணுர் நாவிதர் பெண்காத்தல் மடந்தடங்கண்மருந்து தண்ணிர் பெய்பந்தல் கோலத்தலைக்கெண்ணெய் சிறைச்சோருேடு பண்ணுன விலங் கூணல்கள் பசுவின் வாயிறைகொடுத்தல். அறவையாம் பிணமடக்கல் அறவைத் துரியம்வகுத்தல் நிறுவியோர்க்கிடங் கொடுத்தல் நிரையத்தீம் பண்டனல்கள் உறுதியாயுண்மைவாய்ந்த வுத்தமமாமெண்ணுன் கறநிலையன்பாலோது மம்பிகை தானமாமே.