பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 59 இவ்வகை சிறப்புற்ற அம்மனைத் தழிழ்நா டெங்குமுள்ள வாசர்களும் குடிகளும், சிந்தித்து வந்ததுமல்லாமல் சோழ நாட்டுள் உம்பள கிராமமென்னும், வண்டு வாஞ்சேரியில் அவ்வை வியாரமென்ருேர் மடமும், நாகை நாட்டில் வேற் கண்ணி வியாரமென்றும், வேலாங்கண்ணி மடமென்றுங் கட்டி, அதில் நகைநாட்டாருக்குற்ற யிடுக்கனகுங்கொடு மாரி யென்னுங் கொள்ளை நோயை யகற்றி யாரோக்கியம் பெற செய்தவளாதலின் அன்னட்டார் அம்மனை ஆரோக்கியமாதா வென்றழைத்து விசேஷ வுற்சாகங் கொண்டாடி வந்தார்கள். வீரசோழியம். பக்கம்-106 வரி-2 பேரரக்கரோறைவர்க்கற வமிழ்தம்பொழிந்தனையே ஆரமிழ்தமணி நாகர் குலமுய்ய வருளினையே. பாலிபாஷையில் நாகரென்றும், இபுருபாஷையில் இஸ்ரேலரென்றும் , தற்காலம் சீனரென்றும் வழங்கும் ஒர் கூட்டத்தாருக் குண்டாயிருந்த விடுக்கங்களை யகற்றி ஆதரித்த புத்தபிரானைக் கொண்டாடுங் கூட்டத்தார் நாகைநாதர் வியார மென்னும் ஒர் கட்டி டங்கட்டி புத்ததன்ம சங்கமென்னு மும்மணிகளை ஆனந்தமாகக் கொண்டாடி வந்தார்கள். அதுபோல் வேலாங்கண்ணியம்மன் வியாரத்திலும் அம்மன லோதியக் கொன்று தின்னமை யென்னும் நோன்பை யும், 1. வாக்குகாப்பு, 2. மனேகாப்பு, 3.சேகக்காப்பு என்னும் மூவிரதங்களையும் அனுஷ்டித்து வருங்கால், தேகத்தால் யாருக்கேனு மோர் தீங்குசெய்து அத்தீவினை யால் தங்களுக்கோர் தீங்குண்டாகுமாயின் அம்மன் விரதத்தைக் கடந்த வ பசாரத்திற்கு அங்கப் பிரதட்சணஞ் செய்துவந்து வேற்கண்ணி வியாரத்துள்ள பிட்சுவரிகளை வணங்கி யேழை களுக்கு, அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும், தன் நாவைக் காக்காமல் ஒருவரை வைதும், வடு கூறியும் வஞ்சித்தும், பொய் புகன்றுங் கெடுத்தத் தீங்கினல் தனக் குண்டான தீவினைகளை யுணர்ந்து வெள்ளியினலேனும், பொன் னினலேனுங் கம்பிசெய்து குற்றஞ்செய்த தன் நாவுக்கலகிட்டு மோனத்துடன் வேற்கண்ணி வியாரம் வந்து பிட்சுனிகளை வனங்கி நாவினல் செய்த குற்றங்களை விளக்கி அலகை