பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 க. அயோத்திதாஸப் பண்டிதர் எழியோர்க் கீவதை விலக்கு வோனின் குணு குணகதி விவேகசிந்தாமணி நாய் வாலை யளவெடுத்துப் பெருக்கித் தீட்டி நற்றமிழை யெழுத வெழுத்தாணியாமோ பேய் வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ தாய் வார்த்தைக் கேளாத ஜக சண்டிக் கென் சாற்றிடினு முலுத்தகுணந் தவிரமாட்டான் ஈயாரை யீயவொட்ட்ா னிவமீையா னெழு பிறப்பினுங் கடையா மிவன் பிறப்பே. பற்பல யிடுக் கண்களினல் இழிய நிலைமெய் யடைந் தவர்களுக்கும் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்தி யற்றவர் களுக்கும் ஈதலே பேருபகாரம் அவைகளைத் தடுத்தலே இழிய நிலையைத் தரும். விவேகசிந்தாமணி இடுக்கின விழிமெய் யெய்தி யிரப்பவர்க்கிசைந்து தானங் கொடுப்பதே மிகவு நன்று குற்றமே யின்றி வாழ்வார் தடுத்ததை விலக்கு வோர்க்குத் தக்க நோய் பிணிகளுண்டாய் உடுக்கவுந் துணியுமற் றுண்ணுஞ்சோ றுதவாதாமே. இத்தகைய யீகையைவினருக்குஞ், சோம்பேறிகளுக்கும்; பொய்யர் களுக்குங் கொடுப்பதானுல் ஈவோர்களுக்கே யிடுக் கணுண்டாய் இழிய நிலைபெற வேண்டும் ஆதலின் பாத்திர மறிந்து பிச்சையிடுவதே பாக்கியம் பெருக்க வழியாகும். குறுந்திரட்டு பொய்யைச் சொல்லி பிதற்றிடும் பேயர்க்கும் அய்ய மேற்கவே அஞ்சாமிலேச்சர்க்கும் துய்ய ஞான சுகுண செல்வாதியர், இய்யுந்தான மிடுக்கத்திழுக்குமே. ஊனமின்றி யுருபெருத்தோருக்குங் கானமற்றுமெய் காணுகசடர்க்கும் மோன ரென்னு முழுமோசக்காரர்க்குந் தான மீவது தப்பரையாகும்மே.