பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 2.5 16. சனிநீராடு. சனி - உலோக ஊற்று, நீர் - நீரில், ஆடு - தேகம் முழுவதுமழுந்த குளித்தெழுஉம் என்பதாம். அதாவது, பாலி பாஷையில் சனி என்னு மொழிக்கு இருளென்றும், சனிமூலை என்னு மொழிக்கு வடகிழக்கென்றும், சனிபிந்து, என்னு மொழிக்கு நீலக்கல் லென்றும், சனி நீரென்னு மொழிக்கு உலோக ஆற்று, ஜனிக்கும் நீர் தீர்த்த மென்றும், கூறியுள்ளபடியால், மூலபாஷையை முற்று முனர்ந்த மாதவி உலோக ஊற்றுக்களாந் தீர்த்த மாடுதலினல் தேகத்திலுண்டாகும் சருவரோக நிவர்த்திக்கும் ஒடதி மூலமாகும். சனி நீரில் விளையாடுங் கோளென்று கூறியுள் ளாள். - ஜனி - ஜனித்தல், உற்பவம், ஊற்று என்பவைகளொரு பொருளாகும். இந்த வுலோக ஊற்ரும் சனி நீரின் குணு குணத்தை உலக நாதனே தனது சங்கத்தோருக்கு விளக்கியுள்ளதை திருவேங்கடமென்னுந் திருப்பதியிலும், சீன தேசத்தைச் சார்ந்த கொரியாவென்னும் நாட்டிலும் தீபகற்பமென்பவற்றுள் ஒர் லோக ஆற்றுள்ளதை நாளது வரையிலுங் காணலாம். சருவாங்க சவரஞ் செய்து சனி நீருள் மூழ்குவதில்ை சர்வ ரோக நிவர்த்தி யுண்டா மென்பது சரக சாஸ்திர மூலபாடம். சூளாமணி ஆங்க வேங்கடஞ் சேர்ந்தபினையகா னிங்கிவெங் கடுங்கா னகத் தீடென வேங்கு நீர்கடல் வண்ணலுக்கின்னனும் வீங்கு வேண்டிரை வண்ணன் விளம்பின்ை. சீவக சிந்தாமணி தீரா வினைதீர்க்கும் தீர்த்தந் தெரிந்துய்த்து வாராக் கதியுரத்த லாமன்ரு னியாரே வாராக் கதியுரைத்த வாமன் மலர்துதைந்த காரார் பூம்பிண்டி கடவுணியன்றே. எள் நெய் கண்டுபிடித்த காலம் ஆயிர வருஷங்களுக்கு பிந்தியும், கானிஷ்காவரசனுக்கு முந்தியது மாகும். இந்திய