பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க.அயோத்திதாஸ்ப் பண்டிதர் சீவகசிந்தாமணி காசறு துறவின் மக்க.கடவுளர் சிந்தைபோல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயனமுன்னி யாசற நடக்குநாளு மைங்கணைக் கிழவன்வைகி பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனி பருவஞ் செய்தான். முழவங்கண் டுயிலாத முதுநகர் விழவுநீர் விளையாட்டு விரும்பிற்ை ருெழுவிற் ருேன்றிய தோமரு கேவலக் கிழவன் முதெயில் போற்கிறர் வுற்றதே இன்று நீர் விளையாட்டினு ளேந்திழை தொன்று சுன்னத்திற் ருேன்றிய வேறுபா டின்றென் விைக்கோர் கூற்றமென்மெயா நின்று நீலக்கணித்திலஞ் சிந்தினள். சீராவச் சிலம்பேந்து மென்சீரடி யாராவக் கழலாட வரோடும் பேராவக் களம்போன்று பொன்ருர்புன னிராவும் விளைத்தார் நிகரில்லார். கார்விளையாடிய மின்னனை யார்கதிர் வார்விளையாடிய மென்முலை மைந்தர் தார்விளையாட்டொடு தங்குபு பொங்கிய நீர்விளையாட்டணி நின்றதை யன்றே. 69. நுண்மெய் நழுவேல். நுண்-நுட்பத்திலறியும் விவேக மிகுத்த, மெய்-தேகி யெனத் தோன்றி, நழுவேல்-அதினின்று கேடடையாதே என்பதாம். நுட்பத்திலறிந்துக் கொள்ளக்கூடிய விவேகமும் நுண்ணி திலாய்ந்து ணரக்கூடிய விசாரணை மிகுதியிலிருந்து நழுவி, விவேக மற்ருேன் விசாரனை யற்ருெனென்பதாயின், முன்தேக தோற்ற சிறப்புக் கெடும். ஆதலின் நுண்ணிய அறிவைமேலும் மேலும் விருத்தி செய்ய வேண்டுமே யன்றி அவற்றினின்று நழுவேலென்பது கருத்தாம். இவற்றுள் தற்காலம் அச்சிட்டுள்ளப் புத்தகங்களில் நுண்மை நுகரேல் எனும் வாசகபாடபேதமும் ம-ா-ா-பூரீ.