பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 க. அயோத்திதாளலப் பண்டிதர் 23. கொற்றவனறிதலுற்றுடலுதவி கொற்றவன் - வல்லவன், அறிதல் - தன்னையறிந் தடங்கற்கு, உதவி - ஆதாரமானது, உடல் - தேகமேயாம். அதாவது வல்லமெயுற் ருேனெனத் தோன்றியும், தன்னை யாராய்ந் தடங்காது வல்லபத்தை விழலுக்கிரைத்த நீர்போல் விட்டுவிடுவாயிைன் தேகந்தளர்ந்து பாலுண்கடைவாய் படிந்து நோக்குங்குறைந்து வருங்கால் பற்பல பிணிகளாலும், துன்புற்று துன்பத்தைப் பெருக்கிக் கொள்வான். ஆதலின் தேகசக்தி மிக்கவன் ஒவ்வொருவனும் தன்னையறியுஞ் சாதனத் துழைப்பனேல் தேகமெடுத்த பலனை யடைவானென்பது கருத்து. அறநெறிச்சாரம். நீக்கரு நோய்மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு சாக்காடென்றைந்து களிருழக்கப் - போக்கரிய துன்பத்துட்டுன்ப முழப்பர் துறந்தெய்தும் இன்பத் தியல்பறியாதார். மூவர் தமிழ்-நாலடி நானுாறு. நிலையாமெய் நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணி தலையாயார் தங்கருமஞ்செய்யார்-தொலைவில்லா சித்து முடலுஞ் செய்யநிலை யென்னும் பித்தரிற் பேதையாரில். இச்செய்யுளில் பாட பேதங்கள். 1831 u ம-ா-ா-பூரீ தாண்டவராய முதலியாரவர்களால் அச்சிட்டுள்ள நாலடி நானுற்றில், "சத்தமுஞ் சோதிடமு மென்ருங்கிவை பிதற்றும்-" என்றும், ம-ா-ாபூரீ மயிலை குப்புலிங்க நாயனரவர்க ளேட்டுப் பிரிதியிலும், "சித்துமுடலுஞ் செய்யநிலையென்றும்"