பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 1 + 1 வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ வென்னில், தாங்களேற் படுத்திக் கொண்ட தெய்வங்களுக்கு இரண்டு பெண் சாதியென்றும், மூன்று பெண் சாதியென்றும் தங்கள் தெய்வங்களே அன்னியர் தாரங்களை யிச்சித்ததென்றும் பொய்க் குருக்களாகிய தாங்களே உயிருடன் மாடுகளைச் சுட்டுத்தின் றவர்களும் உயிருடன் குதிரைகளை சுட்டுத்தின்றவர்களும் மயக்கத்தை யுண்டுசெய்து மதியைக் கெடுக்கும் சுராபானங்களை யருந்துகிறவர்களும் அன்னியர் பொருளை திருடி த் தின் றவர்களுமாயக் கூட்டத்தோர் நாளுக்குநாள் பெருகி விட்டபடியால். புத்ததன் மத்தின் கடினமாய நீதிமார்க்க வொடு க்க வழிகளுக்கு பயந்து தேச சீர்கேட்டிற்கும், மக்கள் சுகக்கேட்டிற் குமாய அநீதியாம் பெருவழியில் பிரவேசிக்க வாரம்பித்துக் கொண்டார்கள். அதல்ை புத்ததன்மம் நாளுக்குநாள் குறையவும், அபுத்ததன்மமாகியப் பொய்ச்சமயங்களும், பொய்ச்சாமிகளும், பொய்போதகங்களும் பெருகி பொய்யிற்குப் பொய் முட்டுக் கொடுத்து பொய்ப்புராணங்களை வரைந்து பேதைமக்களாம் கல்வியற்றக் குடி களை மயக்கி தங்களை தேவர்களுக் கொப்பானவர்களென்றும் மற்றவர்கள் மதுமக்களே யென்றும் அம்மனுக்களில் தங்கள் பொய்ப்பிராமண வேடிைங்களையும் பொய்ப்போதகங்களையும் பொய்மதக் கடைகளையுங் குடிகளுக்கு விளக்கி விவரித்துவந்த விவேகமிகுத்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளெனக் கூறியுந் தங்களையொத்த வேஷப் பிராமணர்கள் யாவரையும் உயர்ந்தசாதிகளெனக் கூறியும் தங்கடங்கள் மித்திரபோதங்களிலுைம் மகமதிய துரைத்தனத்தா ருதவியைக்கொண்டும் பெளத்தர்களின் அறப்பள்ளிகளையும் சமண முநிவர்களையும் சீர்கெடுத்து நிலைகுலையச்செய்து விட்டதுமன்றி வேஷப்பிராமணர்களுக்கு யெதிரடையாயிருந்த விவேகமிகுத்த பெளத்தக்குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதி களென வகுத்து நிலை கெடச் செய்யும் படி யாரம்பித்து பலவகையிடுக்கங்களாலும் பலவகைத் துன்பங்களாலும் நசித்து விவேகமிகுத்த மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று ந் தாழ்த்தி பலவகையாலும் இம்சித்து