பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 143 ஐரோப்பியர்களும் வேஷ ப் பிராமணர்களே இந்துவென் றழைத்து உங்கள் இந்துவேதமென்பதென்னே அதன் கருத் தென்னையென வினவ வாரம்பித்தபோது வேதமென்னு மொழியை அறியாதவர்களும் அதனந்தரார்த்தந் தெரியாதவர் களுமாதலின் சிலகால் திகைத்தே னின்ருர்கள். காரணமோவென்னில், புத்தசங்கங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்கள் புத்தபிரானல் ஆதியில் போதித்த அருமொழி களாம் செளபபாபஸ்ஸ அகரணம், குஸ்லஸ் வுபசம் பதா, சசித்தபரியோத பனம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், சீர்திருத்த ஆதிபீடவாக்கியமாயிருந்தபடியால் திரிபிடக வாக்கியங்களென்றும், ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமா யிருந்தபடி யால் திரிசுருதிவாக்கியங்களென்றும், திரிபேதவாக்கியங்களின் உபநிட்சையார்த்தங்களை விளக்கும் தெளிபொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்க ளென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் பண்டி யென்பதை வண்டியென்றும், பரதனென்பதை வரதனென்றும், பைராக்கி யென்பதை வைராக்கியென்றும், பாண மென்பதை வாணமென்றும் பாலவயதென்பதை வாலவயதென்றும் வழங்கிவருவதுபோல் திரிபேத வாக்கியங்களென்பதை திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடுபேரும் ஒருமொழியையுஞ் சேர்த்து நான்கு பேதவாக்கியங்களென்றும் நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கிவந்தார்கள். இதன் பேரானந்த வந்தரார்த்தமும், ஞான ரகசியார்த்தமும்; இருக்கு, யசுர் சாமம், அதர்வன மென்னும் பாகைப்பொருளின் பகுப்பும், இவ்வேஷப் பிராமணர்களறியாது தங்கடங்கள் மனம்போனவாறு அக்கினியைத்தெய்வமெனத் தொழும் புருசிகர்களின் சரிதை களிற் சிலதைக் கூட்டி யுங் குறைத்தும் பெளத்தர்களாம் இந்தியர்களின் சரித்திரங்களிற் சிலதைக் கூட்டி யுங் குறைத்தும் இருக்கு, யசுர், சாம, அதர்வன, சாகை பாகங்களாம் நான்கு பேதமொழிகளை நான்கு வாக்கியங்களென் றுணராமலும், அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறைபொருளா யுள்ளதுகண்டு ஒவ்வொருமொழியின் உட்பொருளை தெள்ளற