பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - சிந்தனைகள் - தொகுதி நான்கு ‘.. I கோ வைசியருக்கு மறுபெயர் கோவலர் கோவர்த்தனர், இப்பரென்றும் தன வைசியருக்கு மறுபெயர் வணிகர், நாய்க்கர், பரதரென்றும் உப்பு விற்போருக்குப் பெயர் உவனரென்றும்; கல்வியிற் றேறிளுேர்க்குப் பெயர் கலைஞர், கலேவல்லோ ரென்றும்; சகல கலை தெரிந் தோதவல்லோர்க்குப் பெயர் மூத்தோர், மேதையர், கற்றவர், அவை விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞரென்றும்; தேக லட்சணமறிந்து வியாதிகளை நீக்குவோர்க்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள் வேதியர், மாமாத்திர ரென்றும் மண்ணிற்ை பாத்திரம் வனைவோர்க்குப் பெயர் குலாலர், குயவர், கும் பக்காரர், வேட் கோவர், சுக்கிரி, மடப் பகைவரென்றும், கரும் பொன்னகும் இரும்பை யாள்வோருக்குப் பெயர் கன்னளர், கருமார், கொல்லர், மருவரென்றும், மரங்களை யறுத்து வேலை செய்வோருக்குப் பெயர், மரவினையாளர், மயன், தபதி தச்சனென்றும்; பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற் கொல்லர், தட்டார், சொர்னவாளர் அக்கர சாலையரென்றும்; கல்லிலும் மண்ணினுமனையுண்டு செய்வோர்க்குப் பெயர் மண்ணிட்டாளர், சிற்பாசாரியரென்றும்; வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் அதாவது துளசி நீக்கி தோய்த்துக்கொடுப் போருக்குப் பெயர் துசர், ஈரங்கோலியர், வண்ணுரென்றும்; கிழிந்த ஆடைகளைச் செட்டைகளைத் தைத்துக் கொடு ப் போர்க்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்; உயிர்வதையாகியக் கொலை புரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குனுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும், மாடு பூட்டிச் செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கர் நந்திகளென்றும்; கள் விற்போர்க்கு பெயர் சவுண்டிகர் துவசர், பிழியர், பிடி யரென்றும்; கடற்கரை வாசிகளுக்குப் பெயர் கரையார், பட்டினவர், மீன்வானியரென்றும்; கடற்கரை வாசப் புருஷர்களுக்குப் பெயர் பரதவர், துளையர், பஃறியர், மிதிலர், சாலர், கடலர், கழியரென்றும் இஸ்திரீகளுக்குப் பெயர் பறத்தி, துளத்தி, அளத்தி, கடற்பிணு வென்றும்; மருதநிலவாசப் புருஷர்களின் பெயர் சள மர், தொழுவர், வள்ளர் கம்பளர், உழவர். விளைஞரென்றும்; இஸ்திரீகளின் பெயர் கடைச்சியர், ஆட்டுக்காலாட்டியரென்றும் பாலைநிலவாசப் புருஷர்களின் பெயர் எயினர், புள்ளுவர், மறவர், இறுக்கரென்றும்;