பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 3.3 கல்வியற்றக் குடிகள் வாசஞ்செய்யும் குக்கிருமங்களுக்கே சென்று தங்களதிகாரப் பிச்சையா லிரந்துண்டு சீவித்து வந்தார்கள். இத்தகைய வேஷத்தால் பெருங்குடிகளே தங்கள் வயப்படுத்திக்கொண்டது மன்றி புத்த தன்மத்தின் ஞானமும், அதனந்தரார்த்தங்களு மறியா சிற்சில வாசகர்களையும் தங்கள் பிராமண வேஷத்தி லடக்கிக்கொண்டார்கள். புத்தசங்கத்தி லடங்கியுள்ள புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குனிகளென்றும், சகட பாஷையில் புருஷர்களை பாப்பார்களென்றும், இஸ்திரீகளை பாப்பினிகளென்றும் வழங்கிவந்தார்கள். பாலியில் “பாப்போ' 32 “பாப்பு” வெனுமொழி தண்மெயாம் சாந்தகுண նն - t_u HT l / t fl fr மமைந்தோரென்பதாம், பாப்பு, பாப்பா, பாப் பாரென்னும் பெயர் வேறு நோக்காது தன்னை நோக்குஞ் சாதனத்தால் தண்மெய்ப் பெற்றவர்களாதலின் பெளத்த சங்கத்தைச் சேர்ந்து சித்திபெற்ற புருஷர்கள் பார்ப்பார்களென்றும் பெளத்தசங்கத்தைச் சேர்ந்து சித்திபெற்ற இஸ்திரீகள் பாப்பினிகளென்றும் அழைக்கப் பெற்ருர்கள். சாது சங்கஞ்சேர்ந்து புருஷர்கள் வேறு இஸ்திரீகள் வேருகத் தங்கி இராகத்துவேஷ மோகங்களா லுண்டாம் சகலப் பற்றுக்களையுமறுத்து தண்மெளாம் சாந்த நிலைப்பெற்று பாப்பான், பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப் பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண் சாதிகளுடன் சு கித்திருப்பதுடன் பொருளாசை மிகுதியுற்று சகல பற்று முள்ளவர்கள் வைத்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களைப் பாப் பார், பாப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை யிரந்துண்டு நூதனமாக யித்தேசத்திற் குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கடங்கட் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சொல்ல வாரம்பித்துக்கொண்டார்கள். பெளத்ததன் ம மகடபாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில்