பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 : க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் பிறவியிற் சுழன்று மாறிமாறி துக்கத்தை யதுபவித்து வருப வனவான். மனிதன் தாய்வயிற்றுநின்று பிறந்து வளர்ந்து பாச பந்த பற்றுக்களற்று நியாயச்செயலை வளர்த்து நியாயச்செயலாம் நன்மெய்க் கடைபிடிப்பானுயின் பற்றற்ற பலல்ை புளியம் பழம்போலும் ஒடு போலும் அந்தரங்கம்வேறு பயிரங்கம் வேருக நிருவாணமடைவான். அத்தகைய நிருவானம் மடைந்தோன் தேகத்தினின்று சுயம்பிரகாசமாக மாற்றிப் பிறக்க வெண்ணுவான யின் தன் மகாய வொளி வுருவாய்ப் பரிநிருவான மடைவான். அன்றுமுதல் மாறிமாறி பிறக்கும் பிறப்பின் துக்கமற்று சதா விழிப்பில் நித்தியானந்த சுயம்பு வாய் அகண்டத் துலாவுவான்; இத்தகையாய்த் தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப் பொன்றும், ரூ பகாயத்தினின்று தன் மகாய வொளியுருவாய் மாற்றிப்பிறந்த பிறப்பொன்றும் ஆகிய விருபிறப்ப டைந்தவர்களையே சமண முநிவர்களும் உபாசகர்களுந்துதித்துக் கொண்டாடுவ தியல்பாதலின் அதின் அந்தரங்கப் பிறப்பும் பயிரங்கப் பிறப்பும் இவ்வேஷப் பிராமணர்களுக்கு இன்னது இனியதென்றே விளங்கமாட்டாது. அவ்வகை விளங்காதிருப் பினும் கல்வியற்றக் குடி களுக்கும் காமிய முற்ற சிற்றரசர் களுக்குந் தங்களை இருபிறப்பார்களென்று கூறி இப்பிறவி யென்னு மொழியையும் ஒராதரவாகக்கொண்டு பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். அதாவது, அறஹத்துக்கள் வகுத்துள்ள பிறவியின் ரகசியம் யாதெனில்: ரு பகாயத்தின்படி ஒர் மனிதன் தன்னை மறந்து துாங்குவதாவதே இறப்பு. துங்கி விழிப்பதே பிறப்பு. தன்மகாயத்தின்படி ஒன்றை யெண்ணுவதே பிறப்பு, எண்ணி மறப்பதே இறப்பு இவ்விரண்டின் செயலே கர்ம்மத்துக்கீடாய பற்றில்ை பிறப்புண்டாகி சமுத்திரத்தின் அலையானது தோன்றி தோன்றி கெடுவதுபோல கன்மத்தின் செயலே பற்றி மாளா பிறவியில் தோன்றிதோன்றி சுழல்காற்றி லகப்பட்ட செத்தை போல் சுற்றி சுற்றி மாளாதுக்கத்திற் சுழன்று திரிகிறதென்றும் பாசபந்தப் பற்ருனது பெருங்கடலுக் கொப்பாயதென்றும் பாச பந்தக் கடலுள் ஆழ்ந்திருக்கு மளவும் பிறவியின்