பக்கம்:சகல கலாவல்லி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篡息 இக இலாவல்வி

அதுபோல் இன்றைக்கு நாம் பேசுகிற பேச்சு, நம் மூன்னே இருப்பவர்களுக்குப் பயன்படுமேயன்றி மறுபடியும் பயன்படுவதில்லே. நேற்று என்ன பேசிளுேம் என்பது இப்போது தி னே வி ல் இருப்பதில்லே. தேற்று என்ன உண்டோம் என்பது பெரும்பாலும் தினேவில் இருப்பதில்லை. அதுபோன்றது. இது. சில பேர் பேசும்போது கூட ரசமாகப் பேகவார்கன். அந்தப் பேச்சில், சில வார்த்தைகள் சில் காலத்திற்கு நம் நினேவில் நின்று இருக்கும். கவிஞர்கள் எல்லோரையும் விட மிகச் சிறப்பாக, சுவையாகப் பாடு வார்கள். அவர்கள் பாடுகிற கவிதை பல காலத்திற்கும் திற்கிறது.

பல காலத்திற்கு ஒன்று நிற்க வேண்டுமாகுல் அதற்கு இரண்டு வகையான பண்புகள் இருக்க வேண்டும். ஒன்று இனிமை; மற்ருென்று பயன். பல காலம் நின்றிருப்பதளுல் மட்டும் பயன் இல்லை. குட்டிச்சுவர் பல காலமாக இருப்பத ஒல் யாருக்குப் பயன் ? எனவே பல காலம் இருப்பதோடு அது பயன் தருவதாகவும் இருக்கவேண்டும். - i

பயன் தந்தால் மாத்திரம் போதாது. நயன் இருக்க வேண்டும். பயன் தருகிறவற்றை எல்லாம் யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. சட்டநூல் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. பொழுதுபோக்குவதற்காகச் சட்ட நூலை வாரும் எடுத்துச் செல்லமாட்டார்கள். இலக்கணம் மொழிக்கு இன்றியமையாதது: பயனுடையது; என்ருலும் அதைப் பொழுதுபோக்க யாரும் வாங்கமாட்டார்கள். அதில் நயம் இல்லை. சில பண்டங்கள் நயம்ாக இருக்கும். பனம்பழம் சுவையுடையது: நயம் உடையது. ஆளுல் அதை உண்டால் பித்தம் அதிகமாகும். - -

பயனும், நயனும் சேர்ந்த நூலே சிறந்த இலக்கியம் என்று சொல்லவேண்டும். கவிதையைக் கல்லாக் க ைஎன்று, சொல்வார்கள். கவிதையில் இன்பம் இருக்கிறது. மக்களின் பன்ன உயர்த்துவதாக இலக்கியம் அமைவதால் அதஐல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/21&oldid=557852" இலிருந்து மீள்விக்கப்பட்டது