பக்கம்:சகல கலாவல்லி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் அகல கலாவல்ன்

காக்கும் கருணைக் கடலே:

என்று இப்பேருமாட்டியைச் சொல்கிருர்,

இேங்கிக் கிடக்கிறது. நாளுக்கு நான் இந்தத் தேக்கத்தில் தமிழ் பேருகிக் கொண்டே வருகிறது. செழுமையான தேக்கம் இது. கடல் நீரை யாவரும் நேரே உண்ண விரும்பு வதில்ன். மேகத்தான் உண்ணும். ஆகத்தியர் குடிப்பார். ஆளுல் செழுந்தமிழ்த்தேக்கத்தில் ஆழமும் பரப்பும் தெளிவும் உடைய நீர் இருக்கிறது. அதை யாவரும் பருகித் தாகம் இtகின்றனர்: மூங்கித் துக்ாய மாடித் தாய்மை பெறுகின் றனர். அது வெறும் நீராகமட்டும் இல்லை. அதைச் செல்வமாகப் பல காலம் போற்றிப் பாதுகாக்கின்றனர். தேக்கத்தில் உள்ள நீர் கால்வாய் வழியே ஒடி உணவுப் பயிரை வினேவித்தும், மலர் கனி நிரம்பிய சோல்களைத் தழைக்கச் செய்தும். குளிக்கவும் குடிக்கவும் உரியதாகியும் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் பயன்படுகிறது. தமிழும் சோற்சுவை பொருட்சுவை நுகரும் புலவர்களுக்கு தேர் முகமாக இன்பம் வழங்கியும், மற்றவர்களுக்குப் பொரு ாைல் மறைமுகமாக நலம் தந்தும் விளங்குகிறது. இவற்றை தன்குணிந்த முனிவர் அதை . -

தேக்கும் சேது நீதகிழ்ச் செல்வம் என்கிரும். *

இந்த இrவிதடம் தொண்டர்களுக்கு அருனித அதுை இவர்கள் நாளில் நின்று வளந்தரும்படி, அந்த நிர்வில் தில் பாக நின்று நாகன் பாதுகாக்கிருனாம். வெறும் செல்வம் இன்று இருந்து நாளைக்கு மறைந்தி விடும். இந்தச் செழுத் தமிழ்ச் செல்வமோ என்றும் இருக்கும். ” s.t. .

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏகாம் புடைத்து"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/43&oldid=557874" இலிருந்து மீள்விக்கப்பட்டது