பக்கம்:சகல கலாவல்லி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வேட்கை 45

பயன்படும். இவ்வாறு மூன்று கரணங்களின் தொழிற் பாடாக இருப்பதளுல் இயல், இசை, நாடகம் எகிற மூன்றையும் ஒரு கொத்தாக இணைத்துத் தமிழர் வழங்கினர்.

அந்த மூன்றையும் தமக்கு அருளவேண்டுமென்று சகை கலாவல்லியிடம் விண்ணப்பித்துக் கொள்கிருர் முனிவர்.

முதலில் இசையைச் சொல்லிப் பின்பு நாடகத்தைக் சொல்விப் பிறகு இயலச் சொல்கிருர், -

பண்ணும் பரதமும் கல்வியும்

தீஞ்சொற் பனுவலும் பர்ன்

எண்ணும்பொழுது எளிது எய்தி

தல்காய்.

பண் என்றது இராகத்தைக் குறிப்பதாலுைம் இங்கே இசையைக் குறித்து நின்றது. பதம் என்றது. பரத நாட்டி கயத்தைக் குறிப்பதானுலும் இங்கே நாடகப் பகுதிகள் ஆக்னத் தையும் குறித்து நின்றது. இவை இரண்டும் உபலட்சணம்.

இயற்றமிழ் வல்லவர்கள் பழைய நூல்களைக் கற்று அல்லவர்களாக இருப்பார்கள்; புதிய பனுவல்களே இவற்ற வும் ஆற்றலுள்ளவர்கள்ாக இருப்பார்கள். பல நூல்கண்க் கற்று மூளையில் ஏற்றிக் கொண்டால் அந்த அறிவு சுமையாக நின்று மூளையை அழுத்து மென்றும், புதிய நூல்களே எழுத அது தடையாக இருக்குமென்றும் சிலர் தவருக என்னுவது உண்டு. கம்பர் மிகச் சிறந்த கவிஞர் என்பதற்கு யாரும் மறுப்புக் கூறமாட்டார்கள். 'கம்ப நாடன் கவிதையிற் போல் கற்ருேர்க் கிதயம் களியாவே' என்று ஒரு பாட்டு உண்டு. கவிச்சக்கரவர்த்தி என்று அவரைச் சொல்வதை யாவரும் அறிவர். அவர் கல்வியிலும் சிறந்த t இலக் கண உரைகளில், கல்வியிற் பெரியன் கம்பன் என்ற வாக் கியத்தை ஆசிரியர்கள் மேற்கோளாகக் காட்டுங்ார்கன் அதிலிருந்து அவருடைய கல்விப் பெருமையும் தெரியும். அந்தக் கல்வி அவருடைய கவிப்புலமையினை அழுத்தவில்,ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/58&oldid=557889" இலிருந்து மீள்விக்கப்பட்டது