பக்கம்:சகல கலாவல்லி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்மகன் துதிகள் §§

18. பூமாதும் சயமாதும் பொருந்தி வாழும்

புயத்திருப்பத் தனித்துயரத் திருப்பேம் என்று நாமாது கருதினள்போல் நயந்து சென்னி

நாவகத்துள் இருப்பாகள நவிலு வாமே.

(கலிங்கத்தும் பரணி) ,

14. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்:

விண செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளே இன்பம் குலாவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே

ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர்வாள்,

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

கருணே வாசகத் துட்பொருள் ஆவாள்.

15. வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்

ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையிளுள்

காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம்

காட்டுவதாய்

மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

18. தாமரைப் பூவினிலே - சுருதியைத்

தனிஇருந் துரைப்பாள். ジ பூமணித் தாளினேயே கன்னில் ஒற்றிப்

புண்ணியம் எய்திடுவோம். -

13. சென்னி - சோழன். 14. மாண் உயர்ந்து பெருமை உயர்ந்து. 16. கருதி - வேதம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/96&oldid=557927" இலிருந்து மீள்விக்கப்பட்டது