பக்கம்:சகுந்தலா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 21 சகுராமன் அவரை ஒருமுறை பார்த்துவிட்டு நகர்த்தான். ஆளுல் 'ஸார், கொஞ்சம் நில்லுங்க !’ என்ற குரல் அவனுக் குத் தடை போட்டது. அடுத்த விட்டுப் பெரியவர் ஒருபடி கீழிறங்கி நின்ருர், இந்த விட்டிலே நீங்க மட்டும் தான் தனியாக இருக்கிறேளா ? வேறெ யாருமில்லேயா ?’ என்று விசாரித்தார் அவர். ஆமா. வேறே யாருமில்லே’ என்ற ரகுராமன் அவரை ஆராயும் நோக்கெறிந்தான். அவருக்கு நாற்பது வயதுக்கு அதிகமாயிருக்கும் என்று தோன்றியது. ஆள் கனமாகத் தானிருந்தார். படித்து நாகரிகம் பெற்றவராகத் தானிருக்க வேண்டும்; எங்காவது; வேலே பார்க்கிருரோ என்னவோ ; வெளியூர் உத்தியோகமாக யிருக்கலாம் ; இவ்வளவு காட் களுக்குப் பிறகு இன்று தானே இவரைப் பார்க்க முடிகிறது. என்று எண்ணினன் அவன். உங்களிடம் சாவகாசமாய் பேசவேணும்' என்ருர் அவா. ஏன், என்ன விஷயம்? என்று கேட்ட ரகுராமனின் உள்ளத்தில் சிறு அரிப்பு பிறந்தது. தன்சீனப் பற்றி அவள் இவரிடம் ஏதாவது சொல்லி யிருக்கலாமோ என்ற சக் தேகம் தான் காரணம். - விஷயம் ஒண்னும் பிரமாத மில்லே ' என்று இழுத் தார் பெரியவர்.

  • இப்பவே சொல்லி விடுங்களேன்! அவர் என்ன சொல்ல விரும்புகிருர் என்பதை அறிய வேண்டும் என்ற ஆசை தூண்டிய பேச்சு இது.

ஆனால் அவரோசாவதானமாகச் சொன்னர் : அவசரம் எதுவுமில்லே. இப்போ நீங்கள் எங்கேயோ வெளியே, போகிறீர்கள் வழி மறித்துப் பேசவேண்டிய அளவு முக்திய விஷயமில்லையே!” சரி, அப்ப நான் பிறகு வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நடந்தான் அவன். எனக்கு முக்கிய ஆ இ வல் ஒன்றும் கிடையாது. நீங்கள் சும்மா பேசுங்கள்' என்று சொல்லி விடலாம் என்ற துடிப்பு இருந்தது. அவனுக்கு. ஆல்ை எடுத்த எடுப்பிலேயே தன்ன்ப்பந்தி அவர் அலட்சியமாக மதிப்பிடுவதற்கு இடமுண்டாகும் 2 r -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/23&oldid=814772" இலிருந்து மீள்விக்கப்பட்டது