பக்கம்:சகுந்தலா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مه 2 சகுந்தலா "ஆமாம். அவன் அவன் தம்பியாக இருக்கலாம்.' 'அல்லது, அவர் தம்பியாக இருந்தாலோ? சில சமயம் அர்த்த ராத்திரியில் அடித் தொண்டையிலிருந் தெழும் தம்பீ, தம்பி என்ற குரல் ஒலிக்குமே. அந்தப் பெரியவர் தான் அப்படிக் கத்தியிருக்க வேண்டும்.' சகு மனுக்குத் தெளிவு ஏற்பட வழியே யில்லே, அடுத்த விட்டில் குடியேறி புள்ளவர்களைப் பற்றிய விவரங்களே அறிந்து கொள்ள இன்னும் வகை தெரியலியே என்ற ஏக்கம் தான் வர்ைந்தது. அந்தக் குழப்பம் தணியா விட்டாலும் அவுன் துங்காமல் போகவில்லை. அன்றிரவு சகுந்தலே எப்பொழுது வீடு திரும்புகிருள் என்று கவனிக்க வேண்டும் என எண்ணி யிருந்த ரகுராமன் அவனே பதியாமலே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். திடீ சென் லு அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. துரக்கத்தில் கிடக்தி அவன் அதிர்ச்சியுற்று எழும்படி தூண்டியது புற உலக கிகழ்ச்சி, முதலில் அவனுக்கு எதுவுமே புரியவில்லே, தீய கனவு கண்டு அலறியடித்து எழுந்தவனின் உடல் நடுநடுங்கிக் கொண்டிருப்பது போல் விதிர்விதிர்த்தது அவனது தேகம். என்ன, எது என்று எதையுமே அறிந்து கொள்ள இயல வில்லே அவனுல். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளமும் உணர் வும் பூசண விழிப்பு பெற்றதும், கனவிலே ஏற்பட்டது மயக்கத்தைத் தந்து தன்னே எழுப்பி விட்டது பக் கத்து வீட்டில் கிகழும் கிகழ்ச்சி தான் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஐயோ, இன்னமே இல்லே! என்று அலறும் 'அம்மா, ப்பு. இந்த ஒரு தடவை குரல் மேலே க்கியது ம --- மன்னிச்சிடுங்க. இன்னமே இப்படி நடக்க மாட்டேன்’ என்ற தினக் குரல் சுவருக்கு ம்ப்பால் ஒலித்தது, ரகுராம னின் இதயத்தை ஆறுத்தது. அவள் தான் ஒலமிட்டாள், அடுத்தி வீட்டுக்காரி தான். ஏன், ஏன் என்று பரிதாப மாகப் புலம்பியது இந்தப் பக்கத்திலிருந்த ரகுவின் உள்ளம். - 'மாப்பு ஆவது மஞ்சப்பூ ஆவது என்னடி குற அழுகை அழுதே செய்றதைச் செஞ்சு ப்ோட்டு, அப்புறம் மர்ப்பு மன்னிப்புன்னு அழுது கெஞ்சுறதுளுலே செய்தது செய்யாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/44&oldid=814796" இலிருந்து மீள்விக்கப்பட்டது