பக்கம்:சகுந்தலா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 71 கொஞ்ச நேரம் இருந்தேனே. அங்பொழுது அவள் எட்டிப் பார்க்கவே யில்லே. அவளே கோஷாத்தனம் பயிலும்படி இந்த மனுஷன் ஏன் தான் கட்டாயப் படுத்துகிருரோ ஒரு நாள் சுதந்திரமாகச் சுற்றிவர முயன்றது கிளி. கூட்டுக் குத் திரும்பியதும் கஷ்டம்தான் காத்திருந்தது. இனி கட்டுக் காவல் எல்லாம் அதிகமாகும்! அவளே வீட்டை விட்டு விரட் டாமல், பையனே அனுப்பிவைத்தாரே. அதற்காக அவ ரைப் பாராட்ட வேண்டியதுதான்!' - பலவித அலகள் புரளும் எண்ணச் சுழலில் சிக்கியிருந்த ரகுராமனுக்கு மைண்டு சரியில்லே என்ற கிலேமை ஏற்பட்ட தில் வியப்பில்லே தான்! - - - சரியாக இல்லாமல் போன மனம் நள்ளிரவில் அதிக மாகக் குழம்பிக் கலங்க நேர்ந்தது, அடுத்த விட்டிலிருந்து திடீ ரென்று கிளம்பிய தம்பி! தம்பீ! என்ற அலறல் காரணமாக விழிக்க நேர்க் த தல்ை. ஆழ்ந்த துரக்கம் கெட்டு விட்டதனுல் திடுக்கிட்டுக் குழம்பிய அவன் உள்ளம் நல்ல விழிப்பு நிலே பெற்று விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சநேரம் பிடித்தது. 'தம்பீ! என்ற கனத்த குரல் இரண்டு மூன்று தடவைகள் ஒலித்து விட்டன. அதற்குள், 'வழக்கமான ஒலம்தான்._ஆல்ை இன்று ரீமான் ஞான, சம்பந்தம் வழக்கத்திற்கு அதிகமான ஈடுபாட்டோடு அலறு கிருர் என்று விமர்சனம் செய்தது. ரகுவின் மனம். அதனல் அவனுக்குச் சிரிப்பு கூட வந்தது. இவர் ஏன் தான் இப்படிக் குத்துகிருரோ! விழிப்பு இல் யில் வேதனேயால் அலறுகிருரோ: அல்லது துக்கத்தில் தான் இவ்விதம் பிதற்றி மற்றவர்களின் துTக்கத்தைக் கெடுக்கிமூசோ தெரியவில்லை. அடுத்த தட:ை அவரைச் சந்திக்கும் இபது இதைப் பற்றித்தேட்டுவிட வேண்டியது தான். நாளேக்கே பார்த்துக் கேட்டுத் தெளிவு பண்ணிக் கொள்வது நல்லது' என்று முடிவுக்கு வந்தான் அவன். — 9 – குராமன் ஆ செய்தபடி மறுகாளே, ஞானசம்பந்தம் அவர்களேச் சக்தித்துத் தனது, அப்பத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் போயிற்று. காரணம் அவனுக்கு ஏற் பட்ட சக்தர்ப்பக் கோளாறு எதுவுமல்ல. அடுத் விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/73&oldid=814828" இலிருந்து மீள்விக்கப்பட்டது