பக்கம்:சகுந்தலா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 சகுந்தrை தீர்ப்பும் கூறிக்கொண்டான். அதை அவரிடம் சொல்ல வேண்டுமே, எப்படிச் சொல்வது என்ற தயக்கம் மிகுங் திருக்த்து. அவனுக்குப் பிர மாதமான ஐடியா ஒன்று தோன்றியது. அபிப்பி, சங்கம் அறிவிப்பதைப் பற்றியல்ல. ஞானசம்பந்தம் கொடுத்த கோட்டுகளேக் கொடுப்பதற்காக அவரைத் தேடிப் போவது போல் அடுத்த வீட்டுக்குப் போவது ; அவரைக் கூப்பிட்டால் அவள் வந்து பதில் சொல்வாளல்லவா ! இந்த தினேப்பு பிறந்ததும் அவன் முகம் மலர்ந்தது. - "அது சசி. ஆனுல் அவர் இல்லே என்கிறதைத்தான் அக்தப் புள்ளெயிடம் கேட்டுத் தெரிந்தசச்சே. அது போயி அம்மாளுகிட்டே முறையிடாமலா இருந்திருக்கும்! இல்லே, அனுள் தான் துரண்டித் துருவிக் கேளாமல் இருப்பாளா !. என்ன சொன்னுரு, என்ன கேட்டாரு, நீ என்ன சொன்னே" என்று கேட்டுத் தெரிந்திருப்பாள். இப்ப நான் போளுல் அவன் என்ன நினைக்க மாட்டாள்! - சே, அந்த உலகுயிடம் அவரைப் பற்றிக் கேட்டதே. தப்பு ' என்று எண்ணினுன் அவன். ' கேட்காமலிருந்தால் அவள் ஊரில் இல்லே என்பது தெரிந்திராது. அது தெரியா மலிருந்திருக்குமானுல், இப்போ அடுத்த விட்டிற்குப் போய்ப் பார்க்கலாமே என்ற ஆசையும் எழுத்திருக்க முடியாது தான். இந்த கினேவு அவனுக்குச் சிரிப்பு எழுப்பியது. சகுராமன் நீண்ட யோசனைக்குப் பிறகு சும்மா.போய்ப் பார்க்கலாமே : என்ற முடிவு செய்தான். அவ்விதமே. கிளம்பிச் சென்று அடுத்த விட்டுக் கதவருகில் நின்று ஸ்ார், லார் ! என்று குரல் கொடுத்தான். உள்ளே இரண்டாவது வாசலின் திரைக்குப் பின்னிருந்து யாது? என்ற கேள்வி பிறந்தது. சகுந்தலேயின் குரல் மார் இல்லேயா ? என்று கேட்டான் அவன். இல்லேயே, என்ன வேணும் ? - பார்க்கணும். எப்ப வருவாங்க ! முன் வாசல் கதவு சற்றே திறந்தது. சகுந்தலே எட்டிப் பூார்த்தாள். அங்கு நிற்பது யாரென உணர்ந்ததும் சட் டென்று கதவுக்குப் பின்னல் பதுங்கிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/78&oldid=814833" இலிருந்து மீள்விக்கப்பட்டது