பக்கம்:சகுந்தலா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア3 சகுக்தலா " யோ!' என்ருன் அவன், எரிச்சலுடன். அவளோ குறும்புத்தனச் சிரிப்புடன் ஆமா என்று திட்டினுள். பார்த்து வரப்படாது? உன் கண்ணு எங்கே போச்சு? என்று கிடுகிடுத்தான் அவன். உங்க கண்கள் எங்கே மேயப் போச்சோ, அங்கேயே தான்! அவள் சிரிப்பு நிற்கவில்லே. அது அவன் எரிச்சலேத் "இத شقسم دی ء துண்டின்ட்டது. . இஹிஹறின்னு என்ன கணேப்பு வாழுது ' என்ருன். சிரிப்பு வந்தால் கிரிக்கப்படாதாக்கும் ? அர்த்தமில்லாமல் கிரித்தால் : அடிக்கடி கணேத்தால் உனக்குப் பைத்தியம்னு தான் கினேக்க வேண்டிவரும் !’ உலகுவின் முகமலர்ச்சி சட்டென்று மறைந்தது. அவன்த் தாண்டி சுவரின் பக்கம் ஒடிய அவள் விழிகள் சட் டென்று பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவள் வேகமாக கடக்து கதவைத் திறந்தாள். அவளது திடீர் மாறுதலேக் கண்ட சகுராமன் அவசரமாகத் திரும்பின்ை. அங்கு ஜன்னலின் பின்னின்று சகுந்தலே பார்த்தைக் கவனித்ததும் தான் அவனுக்கு விஷயம் புரிந்தது. அவன் திரும்பியதும் அவள் மறைந்துவிட்டாள். உலகை விழுங்கிக் கொண்ட வாசல் கதவு அடையுண்டது. அவன் நகர்த்தான். அவன் காதுகளில் தெளிவாக வந்து தாக்கின: ஏட்டி, உனக்கு என்ன திமிர் ஜாஸ்தியாப் போச்சோ? கழுதை மாதிரிக் கனேச்சுக்கிட்டு, அது என்ன விளேயாட்டு உனக்கு ? சரி, காயிதத்தைத் தபாலிலே போட்டையா? சகுந்தலேயின் அதட்டுதல்களே அதிகம் கேள்வியுற விரும் பாத சகுராமன் வேகமாக நடந்தான் தனது வீட்டை நோக்கி, கையிலிருந்த புத்தகங்களே தடாலென்று மேஜை மீது போட்டான். விரக்தியோடு ஈலிச்சேரில் சாய்ந்து விட்டான். " நான் செய்தது தப்பு. அங்கு போயிருக்கப்படாது ; போயிருக்கவே கூடாது என்று வருத்தப் பட்டான் அவன். போயருச்சு. பேசியாச்சு. அவள், அவள் போக்கின் படி நடந்துகொண்டாள். எனது முட்டாள்தனத்திற்காக விண் வருத்தமடைவது சரியல்ல என்றும் நினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/80&oldid=814836" இலிருந்து மீள்விக்கப்பட்டது