பக்கம்:சகுந்தலா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சகுந்தலா கிறேன் ! சே, சுத்த மோசம்தான். தெருப் பூராவும் கேட்கும் படியாகவா-செச்சே!” என்று முனங்கினர் அவர். - 'அன்றைக்குப் பாருங்க-அதுதான் இந்தத் தடவை ங்ேகன் ஊருக்குப் பிேர்றதுக்கு முந்திய ராத்திரியிலே. எனக்கு நல்ல தூக்கம். திடீர்னு தம்பி, தம்பி என்கிற கூச் சல் என்னே எழுப்பிவிட்டது. நானே பயந்து போனேன். அவ்வளவு பயங்கரமாக யிருந்தது. உங்க கழுத்தை அமுக்கி யாரோ கொலே செய்ருங்க போலிருக்கு என்ற பயம் னைக்கு." 4. - ஞானசம்பந்தம் பெருத்த யோசனேயில் ஆழ்ந்து விட் டார். சே, மோசம்தான். இவ்வளவு மோசமாக இருக் கும்னு எனக்கு இதுவரை தோன்றவே யில்லே. விட்டிலே உள்ளவங்க சொன்ன துண்டு.அப்பல்லாம் சும்மா கேலியாகச் சொல்ருங்கன்னு கான் நெனச்சேன். நீங்க சொல்வதைக் கேட்கவும் எனக்கே வெட்கமாக யிருக்குது என்ருர் அவர், கெஞ்சா ற வருக்திப் பேசுகிற பேச்சு அது என்பதை அவரது குரலும் முகபாவமும் காட்டின. 'துரக்கத்திலே தன்சீன அறியாமலே பிதற்றுவதற்கு யார் என்ன செய்ய முடியும்? இதுக்கு வீணுக வருத்தப்படு வானேன்? - அவர் பெருமூச்செறிந்தார். மிஸ்டர் ரகுராமன், மனி தன் எவ்வளவு பலவீனமானவன் என்பது ஒவ்வொரு மனித னேயும் கவனிக்கும்போது நன்ருகத் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனேயும் கவனிப்பானேன்! எனது ஒவ்வொரு செயலே யும், கவனித்தாலே போதும். நன்கு புரியும்.' - சகுராமன் உள்ளம் முனங்கியது . இதுவும் மனித குணம்தான். தனது குறைபாட்டைப் பற்றி, கோளாறுகளேப் பற்றிப் பேச்சு வந்தால் மனிதவர்க்கத்தைப் பற்றியும் உல கத்தைப் பற்றியும் பொதுப்படையாகப் பேசி மழுப்புவது சிலரது மேதாவித்தனம்: - 'உணர்ச்சிகள் மனிதனே அடிமைப் படுத்தி ஆட்டிவைக் கின்றன. விழிப்பு நிலையிலே மனிதன் உணர்ச்சிகளே அடக்கி, ஒடுக்கி வைத்து வெற்றி பெற்று விட்டதாக நம்பு வது சாத்திய மாகலாம். ஆனால் அவனது தூக்க வேளையில். அமுக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் வெறி வேகத்தோடு மேலெழுந்து பேயாட்டம் போடுகின்றன. அதாவது அவ&னப் பழிவாங்கிவிடுகின்றன.' * > .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/98&oldid=814855" இலிருந்து மீள்விக்கப்பட்டது