உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் #91

வாயில் விடாது கோயில் புக்(குளம் பெருங்கோக் கிள்ளி கேட்ப, இரும்பிசிர் ஆந்தை அடியுறை, எனினே, மாண்டநின் இன்புறு பேடை அணியத்தன் நன்புறு நன்கலம் நல்குவன் தினக்கே. (புறம். ?ே) என்னும் பாடல் அவர் பாடியது.

இவ்வாறு பெ ரு ங் கோக் கி ஸ் எரி யி ன் அன்பினே கினேந்து உருகிப் பாடிய பிசிராந்தையாரின் பாடலில் அவர் காதல் உள்ளத்து ஊறி எழும் உணர்வின் கடல் அனேய ஆழம் நம் அகக்கண்கட்குப் புலனுகிறதன்ருே ? இவ்வாறு தென்னம்பொருப்பன் நன்னட்டுள் வாழ்ந்த தெள்ளுதமிழ்ப் பு ல வ ரி ன் நெஞ்சை அள்ளித் திறை கொண்ட பண்பொன்றே கோப் பெ ருஞ் சோழ ன து பெருமையை விளக்க வல்ல தக்க சான்றன்ருே ?

இங்கனம் பீ டும் பெ ரு ைம யும் பெற்றுச் சிறந்து விளங்கிய சோழநாட்டு மன்னனுக்கு மைந்தர் இருவர் இருந்தனர். அவ்விருவரும் இளமை கொழிக்கும் வளத் தினராய் விளங்கினும், இதயப்பண்பாடு எ ள் ள ள வும் அற்றவராய் இரு ங் த ன ர் : நெடுநாளாகத் தம் தந்தை அ. ச. சோ ச்சி வருவது கண்ட அவர் மனம் பொறுக்க வில்லை. தம் உள்ளக்கருத்தைக் குறிப்பாகவேனும் புலப் படுத்தியிருப்பாேல் துன்பமல்லது தொழுதகவு இல்லாத வான் பேரச்சம் நிறைந்த மன்பதை காக்கும் பொறுப்பைஆட்சியை-அக்கணமே அவர் கையில் ஒப் படைத் து விட்டு விலகி இருப்பான், வேண்டாமையன்ன விழுச் செல்வம் வேறில்லை என்பதை நன்குனர்ந்த வேந்தன். ஆல்ை, அதற்கு மாருக, மைந்தர்' எனவும் எண்ணுது தம்மை மாற்ருர் போலக் கருதித் தம் தந்தையுடனேயே போர் உடற்ற மனங் கொண்டனர் அப்பண்பில் புதல்வர்.

இழிவு கிறைந்த இச்செய்தி கேட்டுப் பொருக்கென எழுக்