உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 105

உளேந்தான் ; உள்ளினுன் : ஆழ்ந்து உள்ளின்ை; உள் ளொளி பெற்ருன். போரை-புகழை-வெறுத்தான் ; ஆட்சியுரிமையை அ க் க ண ேம நீத்தான் ; நாடு காவல் புரியும் நமக்கு இத்தகைய ப ண் பாட ற் ற பிள்ளேகள் பிறந்தார்களே! இப்பழி துடைக்க வழியும் உள்ளதோ ? எனக் கருதி மனம் கலங்கினன். அங்கிலே யில் அவன் காலத்துச் சான்ருேர் சென்ற நெறி அவன் கினேவிற்கு வந்தது. விட்டு விடுதலையாகும் வழி கண் டோம் !" எனப் பேருவகை கொண்டான் ; ஊரின் வட திசை நோக்கிச் சென் ரு ன். உண்ணுது-பருகாதுபட்டினி கிடந்து உயிர் துறக்கத் துணிந்தான்.

கோப்பெருஞ்சோழன்-குணக்குன்று - பசிப்பிணிப் பகைவன் - இரவலரின் மிடி போக்கிய கொடைவள்ளல்கலை வளர்த்த காவலன்-பொன்னியின் செல்வன் - வடக் கிருந்து உயிர் துறக்கத் துணிந்தான் என்ற செய்தி காவிரி நாடெங்கணும் காட்டுத் தீப்போலப் பரவியது. ஆம்! தியெனவே பரவிய அச்செய்தியைக் கேட்டவர் நெஞ்சில் எல்லாம் தீயே மூண்டது. மக்கள் எல்லாம் மனம் கலங்கினர்கள் ; புறவின் அல்லலேயும் காணப் பொருத அருள் கிறைந்த மன்னர்களைப் பெற்ற சோழர் குடியே, நீயும் காலக்கடவுளின் கடுஞ்சோதனேகட்கு விதி விலக்காகாய் போலும் ! என கினேந்து கவன் ருர் கள். வடக்கிருக்கச் சென்ற மன்னனேத் தொடர்ந்து அவன் கண்ணனைய தமிழ்ப் பு ல வ ர் அனைவரும் சென்றனர்; மாற்ற ஒண்ணு அவன் மனத் துணிவு கண்டு க ல ங் இ ன ர் ; கண்ணிர் சிந்தினர் ; அன் புடை வேந்தனே எவ்வாறு பிரிந்து அவனியில் வாழ் வோம்! என்று இதயம் புழுங்கினர்; உடன் உயிர் துறக்கவும் உறுதி கொண்டனர். சின்னுட்கள் கழிந்தன. ஒரு நாள் அரசன் தன்னைச் சூழ இருந்த சான்ருேர்களே