உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 சங்ககாலச் சான்ருேர்கள்

அணுவும் ஆம்! நானே பிசிராந்தை - உங்கள் சோழ வேக்கனுக்கு உயிர் நண்பன், என்று பேசுவது போலத் தோன்றியது. பருகுவனன்ன ஆர்வத்தகிைப் புலவர் பெருமானேயே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த மன்னனேப் பிசிராங்தையார் மார்புறத் தழுவிக்கொண் டார். அவ்விரு பெருஞ்சான்ருேர்களின் திருவிழிகளி னின்றும் சிந்திய இன்பக்கண்ணிர் இருகில மடந்தையின் திருவடிகளேத் தண்னெனக் குளிர்வித்தது.

உலக வரலாற்றில் ஒப்புக் காண ஒண்ணு அவ் வின்பப் பெருங்காட்சியைக் கண்ட பல்லோரும் இறும் பூது எய்தி மெய்ம்மறந்து நின்றனர். அவ்வாறு அவ் வற்புதக் காட்சியைக் கண்டு களித்து கின்ற பெரியோர் களுள் புலவர் பொத்தியாரும் ஒருவர். கோப்பெருஞ் சோழனுடைய அவைக்களப் பு ல வ ரு ள் ஒருவராய் விளங்கி, அம்மன்னன் இதயம் கலந்த நட்பிற்கு உரியவ ராகும் பேறும் பெருமையும் பெற்றவரல்லரோ அவர்? வெங்கதிரோனும் தண்ணிலவும் ஒருங்கிருந்த காட்சி போல விளங்கிய அவ்வின்பக் காட்சியினைக் கண்ட அவர் கலேயுள்ளம், வியப்பையும் வருத்தத்தையும் மாறி மாறிக் கண்டது. அவர் கெஞ்சக் கடலில் உணர்வு அலேகள் பொங்கின. இம்மன்னன் தன் மிகப்பெரிய அரச செல்வத்தையும் சிறப்பையும் அடியோடு துறந்து இவ் வாறு வடக்கிருக்கத் துணிந்ததை கினேத்தாலே வியப் புண்டாகிறது ! வேற்று காட்டுத் தோற்றம் சான்ற சான் ருேர் ஒருவர் நட்பைப் பாதுகாத்து அதனேயே பற்றுக் கோடாகக்கொண்டு துன்பம் கிறைந்த இவ்வேளையில் இங்குத்தவருது வந்ததை கினேத்தால், முன்னேயதினும் இது பெருவியப்பாயுள்ளது! ஆருயிர் நண்பர் வருவார்,' என்று துணிந்து கூறிய மன்னனது பெருமையும், அது பழுதின்றி வந்தவர் அறிவும் வியக்குங்தொறும் வியக்குங்