உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 篮懿

தொறும் வியப்பே மிகுகின்றது ! ஆளுல், அந்தோ! தன் செங்கோல் செல்லாத பிற நாட்டுச் சான்ருேரின் நெஞ் சையும் தனக்கு உரிமையாகக் கொண்ட பழமை சான்ற புகழ் படைத்த பெரியோனது இந்நாடு இனி என்னு குமோ! இதுவே மிகவும் இரங்கத்தக்கது' என்னும் கருத் தமைந்த

நினைக்குங் காலே மருட்கை உடைத்தே எனப்பெருஞ் சிறப்பினுெ(டு) ஈங்கிது துணிதல்; அதனினு மருட்கை யுடைத்தே பிறன்நாட்டுத் - தோற்றம் சான்ற சான்றேன் போற்றி இசைமர(பு) ஆக நட்புக்கத் தாக இணையதோர் காலை ஈங்கு வருதல் ; வருவன் ' என்ற கோனது பெருமையும் அதுயழு(து) இன்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும், வியப்பிறந் தன்றே ! அதனுல், தன்கோல் இயங்காத் தேயத்(து) உறையும் சான்ருேன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னுேனே இழந்தஇவ் வுலகம் என்னு வதுகொல்! அளியது தானே!" (புறம், 817) என்னும் பாட்டே அவ்வுணர்வலைகளின் விளேவு.

இவ்வாறு கற்றவர் நெஞ்சையும் கரை காணு வியப் பில் ஆழ்த்தும் வகையில் வந்த பிசிராந்தையாரைக் கண்ட சான் ருேர்கள். அவருடைய இளமை சான்ற தோற்றத்தைக் கண்டு மேலும் வியப்புற்ருர்கள். கரவற்ற நெஞ்சுடை அக்கற்ருேக்கள் பிசிராங்தையாரிடமே தங்கள் ஐயத்தைக் கூறலாஞர்கள்.கற்றறிந்த சான்ருே ர்களின் கருத்தில் எழுந்த ஐயத்தைப் பிசிராந்தையார் தம் வாழ் வின் அனுபவத்தையே சுட்டிக்காட்டி அகற்றலாயினர். ஆன்றவிந்தடங்கிய சான் ருேராகிய பிசிாாந்தையார் fF strir யிரம் ஆண்டுகட்கு முன்பு புன்னகை தவழும் முகத்