உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. பாண்டியன் நெடுஞ்செழியன்

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையின் தோன்றினும் காவலர்ப் பழிக்கும்.இக் கண்அகல் ஞாலம். (புறம். 35) கோல்திலே திரித்திடின் கோள்திலை திரியும்; கோள்திலை திரிந்திடின் மாரிவறங் கூரும் ; மாசிவறங் கூரின் மன்னுயி சில்லை; மன்னுயி ரெல்லாம் மண்ணுள் வேந்தன் தன்னுயி ரென்னுந் தகுதியின் ருகும்.'

(மணிமேகலை, காதை-7; 8-12) அரைசியல் பிழைத்தேசர்க்(கு) அறங்கூற்று."

(சிலம்பு:பதிகம், 55) இவ்வாறு ஆன்ருேர் கூறிப்போக்க அறிவுசால் கன் மொழிகளே-உண்மைகளே-மனமார உணர்ந்து நல்லறம் நாடிச் செங்கோல் செலுத்திய சங்ககால மன்னர் பலர் ஆவர். அவருள் அரசியல் பிழையாது ஆண்ட தலை சிறந்த தமிழ் மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அதலைன் ருே, அவன் நாளோ லக்கம் குடமுதற்ருேன்றிய தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்ககின் வலம் படு கொற்றம் 1 என்று புலவர் பாடும் புகழுடையதாய் விளங்கியது ?

தமிழகத்தில் தமிழரசு தழைத்தோங்கியிருந்த சங்க காலத்தில் நாடாண்ட மன்னர் பலர் நற்றமிழ்க் கவிஞ ராயும் விளங்கிய வன்மையினேத் தமிழ் இலக்கிய வர லாறு நமக்கு அறிவிக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு

பத்துப்பாட்டு-மதுரைக்காஞ்சி, அடி: 191-94