உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 113

வேண்மான், பொருநன் ஆகிய குறுநில வேந்தர் ஐவரும் ஒருங்கு கூடிப் போர் புரிந்து நெடுஞ்செழியனே வீழ்த்தி வெற்றி கொள்ளத் திட்டமிட்டனர். நெடுஞ்செழியன் இளேஞன் ; சிறியன், என்ற த.வருண எண்ணமே அவர் கள் இவ்வாறு துணியக் காரணமாயிருந்தது. அவ்வெழு வர்க்கும் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனே தலைமை தாங்கும் பொறுப்பினே ஏற்றுக்கொண்டான் ; பாண்டி வேந்தன் நெடுஞ்செழிய அணுக்குப் போர் ஒலேயும் அனுப்பினுன் , அதில் செழியன் பாண்டி காட்டு உரிமையைக் கை விட வேண்டும். இல்லே யேல், போர் புரியவேண்டும், என அறிவித்திருந்தான்.

சேரன் விடுத்த ஒலே, புலவர் அமைச்சர் போர் மறவர் ஆகியோர் புடைசூழக் காட்சிக்கெளியணுய், கடுஞ் சொல்லன் அல்லனுய், இனியனுய் விற்றிருந்த நெடுஞ் செழியனுக்கும் எட்டியது. அவன் சிறி எழுந்தான்; சேர லுக்கும் செம்பியனுக்கும் வாழ்நாள் முடியும் காலம் வங் அற்றதுபோலும் எனக் கருதினன். ஆற்ருெணுச் சினங் கொண்ட செழியன் அவையை நோக்கி முழங்கலானன் : என் நாட்டை ஏத்திப் புகழ்ந்து உரைப்பார் தம்மால் எள்ளி நகையாடற்குரியர் என்றும், யான் இளேயன் என் ஆறும் என் மனம் வெறுக்கக் கூறத் துணிந்தனர் ; வலி மிக்க நாற்படையும் உடையம் யாம் ! என்று சினத்தால் செருக்கிச் சிறுசொல் செப்பினர்; என் உறுவலி கண்டு உள்ளம் நடுங்கினரில்லை. இவ்வாறு புன் சொல் புகன்ற இகல் வேந்தர் எழுவரையும் போரில் சந்திப்பேன் ! என் படை வலிக்கு அவர் ஆற்ருது தோற்றுச் சிதறி ஓடுமாறு தாக்குவேன் முரசத்தோடு அவரை ஒருங்கே சிறைப் படுத்துவேன் அவ்வாறு நான் ஆற்றேனயின், என் கிழல் பொருக்தி வாழும் குடிகள், தங்க வேறு கிழல் காணுது, கொடியன் எம் தலைவன் 1’ என்று கண்ணிர்