உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 12?

சக்தித்தன. கடும்போர் மூண்டது. விடிைக்கு விகுடி போரின் வேகம் விடமென ஏறியது; வையகமே அழிக் தொழியுமோ!’ என்னும்படி இரு த ப் பி லு ம் பெரும் போர் கிகழ்ந்தது. யானே வீரரும் இவுனி மறவரும் வாள் வல்லாரும் வேல் வீரரும் விற்படையரும் உயிரைத் துரும் பெனக் கருதிச் சமர் புரிந்தனர். வெட்டுண்ட களிறுகளின் பிளிறலும், கணே பாய்ந்த க லி ம வி ன் சாவொலியும்: முறியுண்ட தேர்களின் முழக்கமும், தாக்குண்ட வீரர்க ளின் அலறலும் அலேகடல் ஒலியையும் அடக்கி மிகுவன வாய் விளங்கின.

எழுவர் ப ைட ைய யு ம் ஒரு தானுகி கின்று ஈடு கொடுத்துச் சாடினன் நெடுஞ்செழியன். புயல் போலத் தாக்கிய மாற்ருர் படையை மலே போலத் தாக்கிப்போர் உடற்றியது பாண்டியன் படை. வெள்ளம் போல ஒன்ஞர் Lj 6J.J.L- மேலும் மேலும் மோதல் கண்டு, கடுங்கோபங் கொண் டா ன் செழியன் ; மாற்ருர் அண்ரி வகுப்பைக் கிழித்து உட்புகுந்தான் ; இடியென முழங்கின்ை. திசை கள் அதிர்ந்தன. தானே வே க் த ன து வீரமுழக்கம் கேட்டுப் படை வீரர் தோள்கள் துடித்தன. அவ்விரர் எதிர்த்து வந்தோர் அ னே வ ை யு ம் இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தனர்; களிறுகளின் மீது ஏறிக்கொன்று மிதித்தனர். வேம்பனது படை வேகம் தாங்கொணுத தாயிற்று. சேரர் படை சரியலாயிற்று. சோர் வி ன் றி மேலும் மேலும் முன்னேறித் தாக்கினுன் பாண்டியன். எழுவர் படையும் பின் வாங்கின. அது கண்டும் ஆற் றினனில்லே பாண்டியன்; மாற்ருர் படை நொறுங்கித் துகளாகத் தன் காற்படைகளேயும் செலுத்தினன், எழுவர் படையும் பின் வாங்கிய வண்ணமே .ெ 5 டு ங் .ெ தா லே வு பின்னேறிச் சென்றன ; பாண்டி நாட்டு எல்லேயும் கடந்து சோழநாட்டிற்புகுந்தன.