உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 சங்ககாலச் சான்ருேக்கள்

ஒருவனே ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ(து) அன்று;இவ் வுலகத்(து) இயற்கை; இன்றின் ஊங்கோ கோலம் !

染 發 婆 懿 நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் 'பொருதும் என்று தன்தலை வந்த

புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருதுகளத்(து) அடலே. (புறம். 76) இவ்வாறு செயற்கருஞ்செயல் புரிந்த செழியனது இளமைத் தோற்றமும் பெருமிதப் பண்பும் இடைக்குன் அார் கிழாரின் இதயத்தை மேலும் கொள்ளே கொண்ட தன்மையினே மற்ருெரு புறப்பாடலில் சுவை ததும்பக் கூறினர். கிண்கிணியைக் கழற்றிய காலிலே ஒளி மிக்க விரக்கழலே அணிந்து, குடுமி ஒழிந்த தலையில்ே வேம்பின் தளிரை உழிஞைக் கொடியொடு குடி, சிறிய வளையல்கள் கழற்றிய கைகளில் வில்லும் அம்பும் தாங்கி, நெடுந்தேரில் அமர்ந்து அதன் கொடுஞ்சியைப் பற்றி, அழகு பெற நின்றவன் யாரோ! அவன் யாரெனினும், அவன் கண்ணி வாழ்வதாக தார் அணிந்திருப்பினும், ஐம்படைத்தாலி யை இன்னும் அவிழ்த்திலன்; பாலேயொழித்து உணவும் இன்றுதான் உண்டான்; முறைமுறையாக வெகுண்டு எதிர்த்து மேவி வந்த புதிய வீரரை மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன் அவரை இறுகப் பற்றிப் பரந்த ஆகாயத்தின் கண்ணேஒலியெழக் கவிழ்ந்து உடலம்கிலத் தின் கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்தலும், தன்சீனப் பாராட்டிக்கொள்ளலும் செய்தான் இலன், ! என்னுங் கருத்தமைந்த பின் வரும் பாடலே அது : கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்ததுதல் வேம்பின் ஒண்தளிர்