உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 சங்ககாலச் சான்றேர்கள்

சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் பாண்டியனே எதிர்த்துப் படை திரட்டிப் புறப்பட்டான். இரும்பொறை சிறந்த வீரன்; குடி மக்களின் போன்பைப் பெற்றவன். அவன் தோற்றமே வீரம் செறிந்ததாய் விளங்கியது. படை வலி மிகப் படைத்த அவன் பார்வை, யானேயின் பார்வையை ஒத்திருந்தது. அதேைலயே 'யானேக்கட்சேய்' என்ற பெயர் பெற்ருன்; புலவர்களும் அவனே வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' எனப் புகழ்வார் ஆயினர்.

இத்தகையோன் தலைமையில் பாண்டியனே எதிர்த்து வந்த படைக்கும் கெடுஞ்செழியன் சேனைக்கும் இடையே கடும்போர் மூண்டது. இ .ெ வாழியப் பகல் எல்லாம் போர்-கடும்போர்-கடந்தது. இறுதியில் சேர அரசன் சிறைப்பட்டான். வேளிர் ேத ற் ற ன ர். அவர்தம் காடுகள் பாண்டியன் வசமாயின.

நெடுஞ்செழியன் புரிந்த போர்கள் அனேத்திலும் வெற்றியும் விழுப்புகழும் அன்றி வேறெதுவும் கண்டான் இல்லை. பகைவர் ஆட்சியில் இருந்த நாடுகள்-ஊர்கள்பல அவ ன் உடைமைகளாயின. இவ்வாறு வாழ்வின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்தான் பாண்டிய மன்னன். அவன் ஒன்னுர் தேயத்தை உழக்கிப் பெற்ற அரும்பெரும்பொருள்களேயெல்லாம் இரவலர்க் கும் புலவர்க்கும் இ ன் னி ைசக் க லே ஞ ர் க் கும் எடுத் தெடுத்து வழங்கினன்; எண்ணற்ற மறக்கள வேள்விகள் இயற்றினன். வெங்கதிர்ச் செல்வன் போல அவன் பாசறையில் விற்றிருக்கும் காட்சியைக் காண மதுரைக் கணக்காயர்ை மகனர் நக்கீரனர் போன்ற நல்லிசைச் சான்ருேர் ஆர்வத்துடன் சென்றனர்; அங்கு அவனது பெரும்புகழை அகப்பொருள், புறப்பொருள் அமைதிகள் நிறைந்த அழகிய பாடல்களால் பாடிச் சிறப்பித்தனர்.

(