உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் #29

அவ்வாறு பாசறைக்கண் விர வாழ்வு வாழ்ந்த கெடுஞ் செழியன் பெற்ற பெறலரும்புகழ் மாலேயுள் ஒன்றே நக்கீரர் பாடிய நெடுநல்வாடை.

இங்ங்ணம் அடுபோர் பல ஆற்றிப் புகழ் ஈட்டுவதி லேயே காலமெல்லாம் கடத்திய .ெ ந டு ஞ் .ெ ச | ய ன், கூடல் மாநகரையும் பாண்டி கன்னுட்டையும் கெடுங்காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. அதன் விளேவாகப் பாண்டி நாட்டின் சில பகுதிகள் நீர் வளம் பெரிதும் குறைந்து வற்றலாயின. இங்கிலேயினேப் போர் பல ஆற்றிய பின் அனும் மனம் அமைதியுருளுய்ப் பாண்டி நாடு திரும்பிய வேந்தனிடம் சென்று அறிவிக்க அறிஞர் பலர் துணிக் தனர். அவருள் தலையாயவர் குடபுலவியனுச் என்பவர். அப்பெரியார் ஆன்ருேர் சூழ மல்லல் மூதுராாம் மாமதுரை யில் தன் அவைக்களத்தே வீற்றிருந்த பாண்டிய வேந்த னிடம் பரிவுடன் சென் ருர், அவன் புகழ் பரவிஞர்;

ஒன்றுயத் தடுக்கிய கோடிகடை இரீஇய, பெருமைத் தாகநின் ஆயுள் தானே!

(புறம், 18) என்று வாயார வாழ்த்தினர்; பின் தாம் வந்த நோக், கத்தைப் புலமை நலம் செறிந்த பாண்டியனுக்குக் கவி நலம் கனிந்த பாடலால் புலப்படுத்தினர்: ' வளமிக்க வேந்தனே, நீ செல்ல இருக்கும் உலகத்தின்கண் நுகர விரும்பும் செல்வத்தைப் பெற வேண்டினும், வையகம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆள அவாவினும், என்று மழியாப் பெரும்புகழை இவ்வுலகில் நிலைநாட்ட விரும்பி ணும், அவையனைத்தையும் பெறற்குரிய நெறி கூ து வேன். செவி சாய்த்தருள்வாயாக. பெரியோய், நீரின்றி உலகில் எவ்வுயிரும் கிலே க் து வாழாது, அவ்வாறு நீரின்றி அமையாத உடம்புகட்கு உணவு கொடுத்தவர் களே உயிரைக் கொடுத்தவர்கள். உணவை முதலாக

9