உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3s. சங்ககாலச் சான்ருேர்கள்

உடைத்து ஆவ்வுணவால் உளதாகிய உடம்பு. உண வென்று சொல்லப்படுவதோ, கிலத்தோடு கூடிய நீரே யாகும். அக்ைேரயும் கிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர், இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் படைத்தவ ராவர். நெல் முதலியவற்றை வித்தி மழையைப் பார்த் திருக்கும் புன்புலம் இடமகன்ற பெருமையுடையதாயி லும், அது அரசன் முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால், கிலம் குழிந்த இடங்களிலே ர்ே கிலே மிகுமாறு தளேத் தோரே மல்லன்மா ஞாலத்துச் செல்லும் தேளத்துக்கு உறுதுனே'யான செல்வத்தையும், வெற்றியையும், புகழையும் தம் பேரோடு தளேத்தோராவர். அவ்வாறு உயிர் வாழ்விற்கு இன்றியமையா நீரைத் தளே யாதோர் இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளேயாதோரே ஆவர்.' என்னுங் கருத்தமைந்த பின் வரும் பாடலே அது :

மல்லல் மூதூர் வயவேந்தே ! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும். ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒரு ஆகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்(று).அதன் தகுதி கேளினி: மிகுதி யாள ! நீரின்(று) அமைய யாக்கைக்(கு) எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே ; உண்டி முதற்றே உணவின் பிண்டம் ; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே ; நீரும் நிலனும் புணரி யோர் ஈண்டு) உடம்பும் உயிரும் படைத்திசி னுேரே; வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகல் வைப்பிற்(று) ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்(கு)உத வாதே! அதனுல், அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே