உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் f:3#

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்டி இவன்தட் டோரே ;

தள்ள தோசிவண் தள்ள தேரே." (புறம். 18)

இவ்வாறு அ டு போர் ச் செழியனது மனம் பேசர் கினேவு நீங்கி ஆக்க வேலைகளில் - அறப்பணிகளில் - ஈடுபடுமாறு தாண்டினர் குடபுலவியர்ை. புலவர் பெருமா ஞரின் பொன்மொழிகளேச் செவி மடுத்தான் வேந்தன் ; நல்லிசைப் புலவரின் ஆணேயை கிறைவேற்றுவதில் அயராது முனேயலாளுன்.

பாண்டி நாட்டில் வற்றிக்கிடந்த பகுதிகளெல்லாம்

வளம் சுரக்கலாயின. ஏரியும் குளனும் எங்கும் பெருகல் ஆயின. மக்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலாய்ப் பொங் கியது. மாந்தர் குடபுல வியனுரையும் கூடல் வேந்தனே யும் மாறி மாறி வாழ்த்தினர்; புலவர் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன் மின்னல் வேகத்தில் புரிந்த ஆக்க வேலைகளே எண்ணினர்; இறுமாப்பும் பூரிப்பும் கொண் டனர். நெடுஞ்செழியன் அழித்தலிலேதான் வல்லவன் என கினேந்தோம். ஆனால், நாடு கெட எரி பரப்பிச் செற்றவர் அரசு பெயர்க்கும் அச்செரு வெஞ்சேய் - கட்டவர் குடி உயர்த்தும் அங்கல்லோன் - தன் காட்டவர் வாழ்வு காக்கும் மேலோனுய் - ஆக்கலிலும் வல்லவனும் விளங்கல் நாம் செய்த நற்பேறன்ருே ? என எண்ணி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி நிறைந்த மக்களின் செவிகளில் நெடுஞ்செழியனேப் பற்றிய புகழ்ப்பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. தலேயாலங்கானத்துச் செரு வ்ென்ற கேடுஞ்செழியன் என்ற பெரும்பெயர் கேட்ட போதெல்லாம் அவர்கள் தோள்கள் விம்மின , கண்கள் விரிந்தன ; தலைகள் நிமிர்ந்தன. அவர்கள் நாடி நரம்பு களிலெல்லாம் ஒரு புத்துணர்வு பாய்ந்தது. கெடுஞ்செழி யனேப் புகழ்ந்து நல்லிசைப் புலவர்கள் பாடிய பாடல்கள்