உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 1.33

வாயாரக் கூறி மகிழ்ந்தார்கள் குடிகள். பகைவர்க்கு அஞ் சாப் பாண்டியன்- இருபெரு ேவ ந் த ரொடு வேளிர் சாயப்பொருது அவரைச் செருவென்ற வேந்தன் நெடுஞ் செழியன்-குடி மக்கள் சிந்தும் கண்ணிருக்கும் கூறும் பழிக்கும் அஞ்சும் நெஞ்சினனுய் விளங்கலே கினேந்தார்கள் ; விம்மிதமுற்ருர்கள். ; ஓங்கிய சிறப்பு, உயர்ந்த கேள்வி, உலகமொடு கிலேஇய புகழ்-இவற்றின் உறைவிடமாய் விளங்கிய புலவர்- அவருள் தலையாய மாங்குடி மருதனுள் போன்ற சான்ருேர்-வாயால் வாழ்த்துப் பெறும் புகழே புகழென்று அவன் கருதிய பண்பைச் சிக்தித்தார்கள் ; உள்ளம் கசிந்தார்கள். என்னுல் புரக்கப்படுவோர் துன் புறுமாறும் இரப்போர்க்கு இல்லை என்னுமாறும் ஈய வொட்டா வறுமையை அடைவேணுக 1 என்று அவன் கூறிய வஞ்சின மொழிகளே எண்ணிஞர்கள் ; நயனுடைய அவன் உள்ளத்து உணர்வை ஊன்றி உள்ளிஞர்கள் ; ‘ என்னே இவன் கருனே நெஞ்சம் 1’ என மனம் நெகிழ்க் தார்கள். இவ்வாறு தங்கள் நாட்டுத் தண்கோல் வேக் தன் உள்ளத்தையும் உணர்வையும் கினேந்து கினேக்து களிப்புற்றிருந்த மக்கள் ம ன க் தி ல் ஒரு கருத்து ஒளி வீசியது : ஆ லங்கான க் து அமர் வென்ற செழியன் பாடிய பாட்டு-ஒரு பாட்டு-கம் தாயக த் தி ன் தமிழ் மொழியின் பெருஞ்செல்வமாய் என்றென்றும் விளங்கு மன்ருே ஊழியையும் வென்று வாழுமன்ருே ? அவன் உள்ளத்தினின்றும் எழுந்த அவ் விரப் பாடல் எடும் எழுத்தும் உள்ள வரை இவ்வுலக மக்கள் எங்காளிலும் நம் வேந்தன் நெடுஞ்செழியன் வெஞ்சினமுற்ற நேரத்தும் கூறிய குற்றமில் மொழிகளைக் கற்றும் கேட்டும் தமிழ் நெஞ்சின் தன்மையுணர்ந்து போற்றுவதற்கு உரியதா மன்ருே ' என இவ்வாறு கருதிய பாண்டிய மக்கள் மேனி சி லி ர் த் த து; என்றும் கண்டறியா இன்ப உணர்வு