உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சங்ககாலச் சான்ருேர்கள்

அவர்கள் உடல், உள்ளம், உயிர் எல்லாம் ஊடுருவிப் பாய்க்கது.

இங்கனம் குடி மக்கள் தன் புகழ்க் கடலில் மூழ்கித் திளேத்திருக்குமாறு கோல் கோடா ஆட்சி புரிந்து வந் தான் நெடுஞ்செழியன் ; விண்னவரும் கண்டு ஏங்கவல்ல எழிலும் இன்பமும் எங்கும் தவழும் திருநாடாய்ப் புனல் மதுரைப் பெருநாட்டை உரு வாக்கும் பணியில் ஒய்த லின்றி நாளும் ஈடுபடலாயினன். அவன் ஆ ட் சி யில் விடெல்லாம் இசையும் கூத்தும் விளங்கின; நாடெல்லாம் அன்பும் அறனும் கிறைந்தன ; மக்கள் நெஞ்செல்லாம் கலேயும் தமிழும் கவினுறக் கவர்ந்தன.

இங்கிலேயில் கூடல் வேந்தன் உள்ளம் அமைதியிழந்து ஆத்திரம் கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது : சிறைப் பட்டுக் கிடந்த கோச்சேரமான் யானேக்கட்சேய் ம்ாந்தரஞ் சேரல் இரும் பொறை யை அவன் நாட்டு வீரர்கள் சிறையை உடைத்து விடுவித்துவிட்டார்கள். தன்னே எதிர்த்த சிறை காவலாளரைக் .ெ கான் று குவித்துக் சேரனும் வெளியேறிவிட்டான். இச்செய்தி கேட்டான், புலவர் புடை குழ அவையகத்திருந்த நெடுஞ்செழியன். அவன் உள்ளமும் உதடும் துடித்தன. அவனே அறியா மல் அவன் கை உடை வாளேப் பற்றிய து. சிறையி விருந்து தப்பிவிட்டான் சேரன் ! ஆல்ை, என் கூர்வாளி னின்றும் தப்புவானே ? போர்! போர் ! சேரனேடு போர் ! அதுவே என் ஆவலே-ஆத்திரத்தை-அடக்கும் ! என்று காற்றிசையும் எதிரொலிக்க முழங்கினன், போர் நசை குன்ருப் பாண்டியன். வேந்தன் நெஞ்சில் சிறிது சிறி தாக அவிந்து வந்த போர்த்தி மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது கண்டனர் உடனி ருங் த புலவர்; அவ ஆணுக்கு அறிவுரை புகன்றனர் : வெந்திறல் வேந்தே, கின் ஆற்றலுக்கு ஈடு கொடுப்பார் எவரு மில்லை. இஃது