உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 135

உண்மை. எனினும், சேரனும் மூவேந்தருள் ஒருவ னல்லனே? முடி சூடி ஆளும் பெருமை அவனுக்கும் உரியதன் ருே மேலும், அவன் கொடுங்கோலனும் அல் லன்; தன் காட்டைப் புத்தேளுலகத்தற்று எனக் கண் டமிழ்ப் புலவர் போற்றி வாழ்த்துமாறு குடி புரக்கும் செங்கோலன்; தண்ணளியன்; செம்மனத்தன்; தன் பால் சென்ற இரவலர்-புலவர்-வேறெவரிடமும் சென்று பாட வேண்டாதவாறு வாரி வாரி வழங்கும் வண்மை படைத்த ஒம்பா ஈகையன்; எண்ணற்ற நற்றமிழ்ப் புலவர் களின் இனிய நண்பன்; புலத்துறை முற்றிய கூடலுனர் கிழாரின் துனே கொண்டு ஐங்குறுநூறு என்ற நூலே அழி குறத் தொகுப்பித்த அருந்தமிழ்ச் செல்வன். அரசே, அவனும் உன்போல் ஒரு தமிழ் வேந்தனே அல்லனுே ? அவனுக்கும் உரிமை வாழ்வு உயிரினும் நனி உயர்ந்த தன்ருே அதனல், குடி மக்கள் போற்றும் அக்கோ வேந்தனுக்குப்-புலவர் பாடும் புகழ்படைத்த அப்பெருக் தகைக்கு-உயிரினும் பெரிது மானம்' எனக் கருதும் அவன் நாட்டு மறக்குடி வீரர் சிறையைத் தகர்த்து விடு தலே வழங்கியமையால், நீ கொண்ட சினம் தணிவாயாக! அவ்வாறு அவன் விடுதலை பெற்றதால் நினக்கு யாதோர் இகழ்ச்சியும் வாராது. எம்போல் புலவர் பாடும் சிறப்பினே என்றும் நீ பெறுவாய், என்று மாங்குடி மருதனுர் முத லிய சான்ருேர் அறிவுரை கூறினுள். மன்னன் ஒருவாறு சினமடங்கின்ை. அவனே நோக்கி மாங்குடி மருதனுர், வைகைக் கோனே, கின் அமர் வேட்கும் நெஞ்சம் அருட் கடலாவதாக பொறுத்தார்க்குப் பொன்றும் துனேயும் புகழன்ருே கின் கலங்கருதி மதுரைக்காஞ்சி எனப் பெயர் படைத்த பாட்டொன்று பாடியுள்ளேன். அ. த னே க் கேட்டருள வேண்டும், என்ருர், புது நறiண்ண வேட்கும் தாதுண் பறவை போலப் புலவரின் பாடலேக்