உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சங்ககாலச் சான்ருேர்கள்

கேட்க ஆவல் கொண்டான் வேந்தன். தன்னோடு செங் தமிழ் நாட்டுப் புலவர் பெரியோரெல்லாம் சேர இருந்து இக்தமிழ் இன்பத்தைப் பகிர்ந்துண் ண வேண்டுமெனக் கருதினுன். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவதன்ருே கற்றறிந்தவர் செயல்: காவலனுயும் பாவலனுயும் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன், அத்தகைய உயர்பண்புக்கோள் உறைவிடமாயிருந்ததில் வியப்புமுண்டோ?

அவன் தன் பேரவையைக் கூட்டின்ை. காட்டின் கல்லறிஞர் அனே வரும் புலன் நா உழவர் புதுமொழி கேட்டுண்ணும் பேராவலால் ஒருங்கே ஈண்டினர். ஒங்கு புகழ் உயர்ந்த கேள்விச் சான்ருேராகிய மாங்குடி மருத ஞர், தம் தெய்வத் தமிழ் உள்ளத்தினின்றும் ஊற் றெடுத்து உருவாகிய மதுரைக் காஞ்சியை அவையோர் எத்தி மகிழ அரங்கேற்றினர். பெருகு வளமதுரைக் காஞ்சியின் திறம் கேட்டான் நெடுஞ்செழியன் உள்ளம் உருகிஞன். -

'இவ்வுலகத்துப் பொருள்கட்கு கின்ளுேடு என்ன உறவு? அதை நீ ஆய்ந்து உணர்க. கின்னடுத்துள்ள மாயை அழிவதாக, அம்மாயையைக் கொல்லும் போர் வல்ல தலைவனே, பெரிதாயிருக்கும் ஒரு பொருளே யான் கூஅவன். என்னுல் காட்டற்கு அரியது அது. அப் பெரும்பொருளேத் தொல் ல | ண நல்லாசிரியர்பால் கேட்டுத் தெளிந்து நீ வாழ்வ்ாயாக: அன்னுய் நின்னுெடு முன்னிலை எவனுே: கொன்னுென்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்! கேட்டிசின் வாழி! கெடுகதின் அவலம் !

(மதுரைக்காஞ்சி, அடி, 206-208) வேந்தே, உன்போல் வீரப்புகழ் எங்கும் பரக்க இவ் வுலகில் இதற்கு முன் வாழ்ந்த மன்னர் எத்துணேயோ