உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனுர் 義3

குண்டுகளே எறிந்தும் கச்சுப் புகையைப் பரப்பியும் உலகை நாசமாக்க முனே வாளுே? இத்தகைய இழிகிலே - மனிதனே மனிதன் மாய்க்கும் மடமை-கொடுமை - இன்ன மும் உலகில் இருக்கக் காரணம் என்ன? மனிதன் மண்ணே - விண்ணே - காற்றை - நீரை - நெருப்பை வெல்லக் கற்ற அளவில் ஒரு சிறு பகுதியேனும் தன் மனத்தை-கன்னல வெறியை-அடக்கி ஒடுக்கி ஆளுவதில் முயலாமையும், முயன்று வெற்றி பெருமையுமே ஆகும். இனியேனும் மனித குலம் அவ்வகையில் வெற்றி பெறப் பல்லாற்கு அம் முயலும் பணியில் ஈடுபடல் ஒன்றே அஃது உய்வ தற்குரிய ஒரே நெறி. அக்நெறியில் - சான்ருேள் சென்ற செந்நெறியில் - வெற்றி பெற இன்றியமையாது வேண்டு வது அறிவினுக்கும் அறிவாய் விளங்கும் மெய்யறிவே யாகும். அத்தகைய மெய்யறிவே-வாழ்க்கையின் உண் மையைப்பற்றிய தெள்ளத் தெளிந்த திருக்காட்சியே-- நடுவு கிலேமை என்னும் நல்லமிழ்தை நமது கெஞ்சில் பாய்ச்சும். அவ்வமிழ்தே நம்மை மனிதருள் அமரர் ஆக்கும்.

'உலகில் காணும் பல வகையான கேடுகட்கும் அடிப் படையாய் இரு ப் பது தன்னலமேயாகும். அ. க் தீய பண்பு - மனிதன் மூளேயையும் நெஞ்சையும் பாழாக்கும் நஞ்சு - பொதுநலமென்ற கல்லுணர்வால் முறிந்து ஒழி தல் கூடும். அப்பொது கலவுணர்வு நம் உள்ளத்தில் மெல்ல மெல்ல அரும்ப வேண்டுமானுல்,

'யாதும் ஊரே ; யாவரும் கேளிர் என்ற சிறந்த கோட்பாடு நம் கெஞ்சில் பதிய வேண்டும். உலகமெல்லாம் அமைதியாக-இன்பமாக-வாழ்ந்தா லன்றித் தனி ஒரு நாடும் ஊரும் குடும்பமும் மனிதனும் அமைதியாக-இன்பமாக-வாழ முடியாது. விஞ்ஞான வளர்ச்சியால் மிகச் சுருங்கியதாகிவிட்டிருக்கும் இன்றைய