உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼4魂 சங்ககாலச் சான்ருேர்கள்

உலகில் இவ்வுண்மை முன்னிலும் நன்ருக விளங்கல் இயல்பே. எங்கோ ஒரு நாட்டில் தொடங்கும் சிறு போர் உலகப் போருக்கே வித்தாகிறது; எங்கோ ஒரு நாட்டில் ஏற்படும் சிறு பூசல் உலகப் பெருகாடுகளின் உள்ளத்தை யெல்லாம் அலேக்கிறது; எங்கோ ஒரு நாடு சோதனைக்காக விசி எறியும் புதிய நச்சுப் பெருங்குண்டு, பல மைல்கள், பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் வாழும் ஏழை எளிய மக்களின் உடலை, நரம்புகளேயெல் லாம் ஊடுருவித் தாக்குகிறது. இங்கிலேயில், உலகமெல் லாம் கெடட்டும்; ஆனால், என் நாடு மட்டும் வாழட்டும்,' என எண்ணும் தன் காட்டுப்பற்ருே, நாடெல்லாம் கலி வுறட்டும்; என் ஊர் மட்டும் பொலிவுறட்டும், என்று கரு தும் குறுகிய ஊர்ப்பற்ருே ஊரெல்லாம் பாழாகட்டும்; என் வீடு மட்டும் வாழட்டும், என விரும்பும் தன் நல எண்ணமோ-பொருளற்றன மட்டுமல்ல; தீமை பயப்பன வும் ஆகும். பெருங்காட்டில் பற்றும் தீயினின்றும் எத் துணைக் காலம் அக்காட்டிலுள்ள சில மரங்களும் கொடி களும் தப்பி வாழ முடியும் உடம்பின் ஒரு மூலையில் உட் புகும் நஞ்சு, எவ்வளவு நேரம் அந்த இடத்திலேயே ஒடுங்கி இருக்கும்? கொடிப்பொழுதில் உடம்பெங்கும் பரவி உயிரைக் கொள்ளே கொள்ளல் தவிர்க்க முடியாத தன்ருேம் அவ்வாறே உலகின் ஒரு பகுதிக்கு வரும் அழி வும், உலக மக்களில் ஒரு சாரார்க்கு வரும் தீங்கும், மற்ற எப்பகுதியையும்-வேறு எவரையும்-ஒரு நாளல்லா விட்டாலும்-ஒரு நாள் தாக்குவது திண்ணம். தன்னல மும் குறுகிய காட்டுப்பற்றும் தொடங்குங்கால் இன்ப மாகத் தோன்றினும், காலப்போக்கில் துன்பமாகவே முடியும். வாழ்க்கையில் வரும் சிறு சிறு நிகழ்ச்சிகளா லும் உலக வரலாறு உணர்த்தும் கசப்பான பெரும்