உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனுர் #45

பாடங்களாலும், இவ்வுண்மையைத் தெளிவாக அறிய வல்ல நெஞ்சத்திற்கு

  • யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ’ என்ற பேருணர்வில் தோய்ந்து கிற்பதைத் தவிர வேறு வழியில்லே. எவ்வூரையும் தன் ஊர் போல, எவரையும் தன் கேளிர் போலக் கருதி அன்பு செய்யாத நெஞ்சம் கின்று கொல்லும் அறத்தின் கொடிய ஒறுப்பிற்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த உண் மையை ஒரோவழி உண்மையென உணரினும், வாழ்வில் எஞ்ஞான்றும் இதைப் போற்றி ஒழுகல் எளிதோ ? இதை எண்ணிப் பார்த்த சான்ருேராகிய பூங்குன்றனர், இத் தகைய உயரிய எண்ணம் மனித உள்ளத்தில் வேரூன் ருது போகும் அடிப்படைக் காரணத்தையே ஆராய் கிருர், மனிதனது புல்லறிவாண்மையே அதற்குக் காரண மெனத் தெளிகிருர், தெளிந்தவர், தம் உள்ளம் கண்ட உண்மையை அவ்வறியாமை இருள் இரிய நமக்கும் அளித்துதவுகிரு.ர். நன்மையும் தீமையும் பிறரால் வரு வன அல்ல என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவு வந்தால், பின் நன்மை செய்தார் நல்லவர்-நண்பர் என் தும், தீமை புரிந்தவர் தீயவர்-பகைவர் என்றும் கருதும் மனப்பாங்கு தொலைந்து, யாவரும் கேளிர் எனப் போற் ஆறும் பெருகெஞ்சம்-அருள் கெஞ்சம்-முகிழ்க்குமன்ருே ? அதல்ை,

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று வற்புறுத்தி உரைக்கின்ருர், தீதும் கன்றும் பிறர் செய்யக் கண்கூடாகக் காண்கின்ருேம்ே! எனின், பிறர் புரியும் அச்செயல்களே ம ற ங் து அச்செயல்களின் பயனேயே கருதுமாறு நம்மையும்கம் அறிவையும் துண்டு கிருர் துே என்றும், கன்று என்றும் காம் கருதுவது பிறர் செய்யும் செயல்களிலில்லே. அவ்வாறு நாம் உணரும்

ft)