உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 சங்ககாலச் சான்ருேர்கள்

கம் உள்ளத்தின்பாற்பட்டதே அதுவென விளக்குகிரு.ர். * திதால் வரும் துன்பமும் கன்ருல் வரும் இன்ப ஆறுத லும் பிறர் கொடுத்துப் பெறுவன அல்ல ; நம் மனத்தின் விளேவே, என்று தெளிவுபடுத்துகிரு.ர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன.. - என்று ஆழ்ந்து சிந்தனேக் கடலில் மூழ்கிக் கண்டெடுத்த கருத்து கித்திலத்தை நமக்குப் பரிசாக அளித்து நம்மை மகிழ்விக்கின்ருர் பூங்குன்றனர்.

பூங்குன்றனர் கூறும் இவ்வரிய உண்மையை அறி வால் ஏற்றுக்கொள்ளினும், வாழ்க்கையில் கடைப்பிடித் தல் ஒல்லுமோ? அரிதினும் அரிதாய் விளங்கும் அதை யும் அடையத் திருவள்ளுவர் கூறுவது போன்று, 'இடுக் கண் வருங்கால் நகும் வன்மை பெற்ற நெஞ்சம் வேண் டும். அத்தகைய நெஞ்சு பெற்ருர்க்குச் சாவும் அஞ் சத்தகுந்ததாக அமையாது. துன்பத்துள் எல்லாம் பெருந்துன்பமாகக் கருதப்படும் சர்வு, உறங்குவது போலும் எளியதாய், இனியதாய் அமையும். அதில் ஒரு மருட்சியோ புதுமையோ இராது. அவ்வாறு சாவிற்கே அஞ்சாதவன்- கமனே அஞ்சோம் என்ற காவின் வேந்த ரின் நல்லுறுதி பெற்ருேன்-வேறெதற்கு அஞ்சுவான் ? அத்தகைய அச்சமற்றவன் உச்சிமீது வானிடிந்துவீழ்ந்த போதிலும்-பச்சைஊனியைந்த வேற்படைகள் எதிர்த்து வந்த போதும்-நச்சைக் கொணர்ந்து நண்பர்கள் வாயில் ஊட்டுகின்ற போதும்-கலங்கான். அத்தகையவனே தணிதலோடு கோதலேயும் ஒன்ருகக் காணும் தறு கண்மை பெற்றவனவான். அத்தகைய வீரம்-சாவிற் கும் அஞ்சா வீரம்-துன்பத்துளெல்லாம் பெருந்துன்பத் தைக் கண்டும் கலங்காப் பெருவீரம்-வாய்க்கப்பெற வேண்டுமெனக் கருதும் பூங்குன்றனர், ‘சாதலும் புதுவ