உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றனும் 薰懿

யின்மீது குடியிருப்பது போன்றது என்பதை-இன் றைய உலகம் உணரத் தலைப்பட்டுவிட்டது. இக்க உணர்ச்சியின் பயனுக ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்'; எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே, இல்லாரும் இல்லை ; உடையார் களும் இல்லை மாதோ, என முழங்க வல்ல ஒப்பற்ற உலக சமுதாயத்தைப் படைக்க விழைகின்றது. இங்க னம் பொருள் கிலேயால் ஒத்த வாழ்வு அமையாததால் வரும் கேட்டை இன்று உலகம் உணர்வது போலவே, புகழ்ச்செல்வமும் பொல்லாதது; கேடு பயக்கவல்லது.” என்ற உண்மையையும் உணரவேண்டும். இப்புகழ் வெறி யன்ருே உலகில் நேரும் பல்வேறு கேடுகட்கும் முக்கிய ஏதுவாய் விளங்குகின்றது ? உலக வரலாற்றிலேயே புகழ் வேட்ட பெருவிருப்பால் அன்ருே கணக்கற்ற போர் கள் கடைபெற்றன ; அவனுக்கு அவ்வளவு புகழா? பொறுக்க முடியாது! அவனே அழித்தாயினும், அவன் புகழ் தொலேப்பேன்' என்ற அழுக்காற்ருல் அன்ருே பாரியைப் போன்ற மனிதகுலத்தின் தலே சிறந்த மானிக் கங்கள் வாளுக்கும் வேலுக்கும் இரையாயின இத்தகைய அவலச் சுவையை உலகிலுள்ள ஒவ்வொரு காட்டின் வர லாறும் அள்ளிக் கொட்டுகின்றதே! புகழ் வெறியா லன்ருே உலகின் அரசியலும் சமயமும் பாழ்படுகின்றனர் என் புகழேஓங்கவேண்டும்; அதற்குத் துணையாகப் பிறர் புகழெல்லாம் மண்ணுக வேண்டும், என்ற எண்ணத்தா லேயே அன்ருே அரசியல் கட்சித் தலைவர்களும் அவர் புகழ் பெருக்குவதிலேயே தம் வாழ்வைக் காணும் தொண்டர்களும்-தாங்கள் போற்றும் கட்சிகளேயும்-கட்சி கள் கண்ட தலைவர்களின் சிறந்தகொள்கைகளேயும் குறிக்

1. பாரதியார் : விடுதலை 2. கம்பராமாயணம் நகரப்படலம், 74.