பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சங்ககாலச் சான்ருேர்கள்

சுற்றத்தின் பசியைப் போக்க, உன் சிறுரர் எய்தி உன் வாயிலில் வாழ்த்தி கின்றேன் ; உன்னேயும் உன் மலையை யும் பாடினேன். அதனேக் கேட்ட அளவில் துயரம் மிகுந்து கண்ணிச் சொரிந்து அதனே கிறுத்தவும் ஆற்ரு னாய் விம்மி விம்மி மிக அழுதாள் ஒருத்தி. அவள் அழுத குரலும் குழலின் துன்ப இசைபோல இருந்தது! அவள் யாரோ இரங்கத்தக்க வளாய் இருந்தாள் 1’ என்ருர் கபிலர்.

கைவண் ஈகைக் கடுமான் பேக! யாக்கொல் அளியள் தானே? சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசின் இரங்கும் அருவி த.வியிருஞ் சிலம்பிற் சீறு ர் ஆங்கண் வாயில் தோன்றி வாழ்த்தி நின்று தின் துதின் மலேயும் பாட இன்னு(து) இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலையகம் தனய விம்மிக் குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே!. (புறம். 148) கண்ணகியின் இளமை-பேகனைப் பாடிய அளவில் அவன் கினேவு அவளே வாட்டிய துயர்-அத்துயர் தாங் காது அவள் விம்மி விம்மி அழுத அழுகை-கருனே சிறிதுமின்றி அவளேத் துறந்த பேகனது கொடுமைஆறறிவற்ற உயிர்க்கும் இன்ப அருள் புரியும் வள்ளல் தன் வாழ்க்கைத் துனேவிக்கு ஊறு செய்யும் அறமற்ற பண்பு-எத்தகையராயினும், யாரோ ஒருத்தியாயினும், அவளுக்கு இரங்கித் திதில் கல்லருள் செய்ய வேண்டிய பெருங்கடமை-இவையெல்லாம் வயங்குபுகழ்ப் பேகன் கெஞ்சில் விளங்கி, அவன் உள்ளந்திருந்துமாறு செறுத்த செய்யுட்செய் செந்நாவினராகிய கபிலர் பெருமானுர் பாடிய இப்பாடலேப் படிக்குந்தொறும் புலனழுக்கற்ற