பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${} சங்ககாலச் சான்ளுேர்கள்

மாடங்கள் சிலம்பப்பாடி கின்ற பாணர்க்கும் புலவர்க்கும் எஞ்ஞான்றும் அடையா நெடுங்கதவினன் அதிகமான்; தன் தலை வாயில் வந்த புலவரை எல்லாம் தன் தம ரெனக்கருதி அருகழைத்து அவர்மேல் கிடந்த ஊருண் கேணிப்பாசி போன்ற மாசு மலிந்த ஆடைகளேயெல்லாம் களேந்து, திருமலரன்ன புத்தாடைகளேத் தருவான்; மகிழ்வு தரும் தேட்கடுப்பன்ன காட்படு தேறலேயன்றி, அமிழ்தனேய கொழுந்துவையொடு கு ய் யு ைட ஊன் சோறும் வெள்ளி வெண்கலத்தில் கிரப்பி, அருகிருந்து உண்ணச் செய்வான். இவ்வாறு பன்னுள் அவர்களேப் போற்றிய பின் அவர்கள் வேற்றிடம் செல்லக்கருதின், பிரியா விடை தருவான். அவ்வாறு அவர்கட்கு விடை யளிக்கும் போது களிறும் தேரும் விரிமலர் வேங்கை ஒக்க பகடுதரு செக்கெற்போரொடு கொடுத்து அனுப்பு வான்.'இத்தகைய வள்ளியோணுய் அவன் விளங்கியமை யால், " அதிகமான் இரவலர் புரவலன். கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் ? எனக் க ல ங் கி கிற்கும் விறலியே, விரைந்து செல்வாயாக அதியனிடம்; அவன் சேய்மைக்கண்ணனும் அல்லன்; பரிசிலும் நீட்டியான் ; எஞ்ஞான்றும் மாற்ருர் முனே சுட எழுந்த புகை மலே சூழ்ந் தாற்போல மழகளிறு சூழ ஒன்னர் தேயத்தே ஓயாது இருப்பான் ; ஆகலின், அவன் திறை கொண்ட பொருள் கடலினும் பெரிது; யுேம் வேண்டிய வேண்டியாங்கெய் துவை. ஓயாது உண்ணுதலாலும் தின்னுதலாலும் எப்போதும் ஈரம் புலராத மண்டை மெழுகான் இயன்ற மெல்லடை போலும் கொழுத்த கிணம் மிக உலகமெல் லாம் வறுமையுறினும் உன்னேப் பாதுகாத்தல் வல்லன் ; அவன் தாள் வாழ்க!” என்று அவன்பால் பெருவளம் பெற்றர், அது ப்ெருது வாடியிரங்கும் வளேக்கை விறலி T:தம் இல், 2. புறம், 108.