பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலே பாடிய பெருங்கடுங்கோ 101.

' உள்ளது சிதைப்போர் உளர் எனப் படார்

இல்லோர் வாழ்க்கை இாவிலும் இளிவு (குறுங் உஅக.)

“செம்மையின் இகத்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ.”

咨 (கலி: கச) “ ஈதலிற் குறைகாட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம்போல் நீங்கரை மாம்சக்த.”

  • கிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு கிழல் இன்றி.”

' கிழவர் இன்னுேர் என்னது, பொருள்தான்்

பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு உறையும்.”

(கலி: உக) மரீஇத்தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியங்கால் பிறர் எள்ளப் பீடின்றிப் புறமாறும் திருவினும் கிலேயிலாப் பொருள்.” (கலி அ)

நாடாளும் தமக்கு நாட்டார்க்கு நல்லறிவு கொளுக் தும் பணி வேண்டுவதின் リャ ங்கிவி: 伊 g೬, ೬-೯ಾಣಿ - ೩೪೯37 €೩58874 57 $87 -೨) ೬-E85 6ಿ ೬-Tಘ f IL உண்மைகளே அள்ளித்தரும் அழகிய பாக்களேப் பாடிய பாலைபாடிய பெருங்கங்ேகோ போலும் போசரை இங்நாடு பெற்று எடுப்பது எங்காளோ ?