பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானேக்கண் சேய்.............இரும்பொறை 117

அாறு தொகுக்கக் கன்னேடு துணைகின் முன் மாத்தான்் என்பதால், அவர் அனைவரினும், அவன் பால் போன்பு கொண்டு வாழ்ந்தார்; ஒருநாள், விண்மீன் ஒன்று, வானின் நீங்கி வீழ்வதைக் கண்டார் ; கூடலூர் கிழார் வானதால் வல்லவர் ; அன்றைய வீழ்ச்சியால், நாடாளும் நல்லரசன் ஒருவன் அன்றைக்கு ஏழாம் நாள் இறத்து விடுவன் என் பதை அறிந்தார் ; மாக்கசஞ்சோல் இரும்பொறைக்கு என்ன தீங்குநேருமோ என அஞ்சினுர்; அவன் நோயின்றி வாழ விரும்பினர் ; ஆனால், அந்தோ ஏழாம் நாள் அன்று, அரசன் இறந்தே போனன்; பிரிவுத்துயர் பொருது, புலவர் கள் புலம்பி அழுதனர் :

  • ஒருமீன் விழுக்தன்றால் விசும்பினனே,

அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர் பறையிசை அருவி என்னுட்டுப் பொருகன், நோயிலனுயின் நன்று மன் தில்லென அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப அஞ்சினம்; எழுநாள் வந்தன்று; இன்றே,

மேலோர் உலகம் எய்தினன்.” (புறம் : உஉக)