பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சோழர்

கிடக்கும் வெண்சிறு கடுகும் விளக்கமாகத் தெரியுமளவு பேரொளி வீசும் விளக்குகள் பல, அந் நகர்த் தெருக்கள் எங்கும் கின்று சுடர் விடும்.

உறையூர், சோழர் தலைநகர்களுள் மிக மிகப் பழமை யானதாம்; இடைக்கழி நாட்டு கல்லூர் எத்தத்தனர் காலத் தில் சோழர்க்குத் தலங்காய் விளங்கியது உறையூர் ஒன்றே ; மூவேந்தர் தலைநகரைக் குறிப்பிடுங்கால், வஞ்சி யும் வறிதே '; மது ையும் வறிதே ”, “ உறந்தையும் வறிதே ’ எனச் சோழர் தலைநகராகிய உறந்தை ஒன் றையே குறிப்பிடுதல் காண்க சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தே, சோழர் தலைநகர் இாண்டாக விளங்கிற்று; இதை, மாடமதுரையும், பீடார் உறந்தை யும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும் ' எனச் சோழர் தலைநகராகப் புகாரையும், உறந்தையையும் குறிப் பிடல் காண்க. கரிகாலன் காலத்தே, உறந்தை புதுப்பிக் கப் பெற்றது எனப் பட்டினப்பாலே கூறுகிறது. உறங் தைக்குக் கோழி என்றொரு பெயரும் உண்டு; உறந்தை ன்கண் ஒர் அறங்கூர் அவை உண்டு ; அகில் அறம் கின்று நிலைபெறும் உறையூர் புலவர் பலரைப் பெற்ற பெருமை சால் புகழ உடையது.

இவ்வா. சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய சோணுட் டினேப் படைப்புக் காலங் தொடங்கி ஆண்ட அரசர் பல ராவர் ; அவருள் கடைச் சங்ககாலப் புலவர்கள் காலத்தே வாழ்ந்து, அவர்க்கு வாழ்வளித்துப் புகழ்பெற்ற அரசர் களையும், அப்புலவர் தமக்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்து, அவர்தம் பாராட்டைப் பெற்றுப் பெருமைகொண்ட அா சர்களையும், தமிழ் மக்கட்கு அறிமுகம் செய்யும் பணி வினே மேற்கொண்டு வருவதே இந்நூல்.