பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசசூயம் வேட்டபெருகற்கிள்ளி 13.

இரும்பொறையைவெற்றிகொண்டோன்தான்ுகவும்,அவனே வென்ற சிறப்பு எனக்குரித்தன்று; அது தேர்வண்ம யற்கே உரித்து ; உண்மையில் சோலைச் செருவென்ருேன் அவனே எனக் கூம் பெருநற்கிள்ளியின் பேருள்ளம், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனாாலும் பாராட்டப் பெற்றுள்ளது !

"குன்றத் தன்ன களிறு பெயாக்

கடந்தட்டு வென்றேனும் சிற்கூறும்மே,

வெலிஇயோன் இவன் என.” (புறம் : கa.டு)

ஆண்மையும், ஆற்ற அம் அமைவரப்பெற்ற பெருநற் கிள்ளி, தன்னைப் பாடிவரும் பாணர், பொருநர் முதலாம் இரவலர் தமக்குப் பொன்னும் பொருளும் எண்ணற்றன ஈயும் ஈடிலாக் கொடைக் குணமும் உடையனவன் ; தன் னேப் பாடி வருவார்க்கு, மலையகத்தே பெற்ற மணிகளையும், காட்டகத்தே கண்டெடுத்த பொற்கட்டிகளையும், கடலில் குளித்துக்கொண்ட முத்துக்களையும், பல்வேறு வகையான ஆடைகளையும், அமிழ்தம் போலும் தேன் வகைகளையும், கனவிற் கண்டாங்குக் கணக்கின்றி கனவில் நல்கும் ஏற்புகழ் உடையான் இக் கற்கிள்ளி என அவன் புகழ் பாடும் புலவர் உலோச்சனர் உரையால், அவன் உயர்கொடைச் சிறப்பு உணர சிற்றல் காண்க !

'மலைபயந்த மணியும், கடறு பயந்த பொன்னும்,

கடல்பயந்த கதிர் முத்தமும், - வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும் கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, கனவின் கல்கியோன் நசைசால் தோன்றல்.’

(புறம் : கூஎன்) பகைவர் நாடுகளைப் பாழாக்கிப் பெரு மகிழ்வு கொள்ளும் போர்வெறியுடையயை இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி, அப்பகைவர் நாட்டில் வாழ்வார் சிலரோடு பகைநீங்கி, நட்புப்பூண்டு வாழும் கல் உள்ளமும் உடைய குவன் ; அரசரெல்லாம் தம் ஆட்சிக்கீழ் வாழும் மக்கள்தம் நல்வாழ்வில் நாட்டம் கொள்ளாது, தம் வீறும் வெற்றி